<< aquiline aquitaine >>

aquinas Meaning in Tamil ( aquinas வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அக்வினாஸ்,



aquinas தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தாமஸ் அக்வினாஸ் ஒரு இறையியலாளர் மற்றும் ஒரு தத்துவவாதி ஆவார்.

பெருந்தீனிக்கு ஆளாவதன் ஆறு வழிகளை அக்வினாஸ் உருவாக்கித் தந்திருக்கிறார்:.

அக்வினாஸ் இக்கோட்பாட்டை முன்னிலும் திட்பமாக, "ஒரு தீர்ப்பு வெளிப்புற யதார்த்தத்துடன் ஒத்துப்போகும்போது அது உண்மை என்று கூறப்படுகிறது" என்று மீண்டும் எடுத்துக்கூறுகிறார்.

புனித தாமஸ் அக்வினாஸ் பேராசை என்பது "எல்லா அழிவுப் பாவங்களையும் போன்று கடவுளுக்கு எதிரான பாவம், பூவுலக வாழ்வின் பொருட்டு முடிவற்ற நிலையில் மனிதன் குற்றமிழைப்பது" என்று எழுதுகிறார்.

ஹிஸ்டரி ஆஃப் ஃபிலாசபியில் அவர் "மூன்று 'ஏ'க்கள்-அரிஸ்டாடில், அக்வினாஸ் மற்றும் அய்ன் ரேண்ட்" ஆகியோரை மட்டுமே பரிந்துரைக்க முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தாமஸ் அக்வினாஸ் - இயற்கை விதி.

அக்வினாஸ் பொறாமையை "மற்றவர்களுடைய நன்மையைக் கண்டு துயரப்படுவது" என்று விளக்குகிறார்.

செயின்ட் தோமஸ் அக்வினாஸ்.

"உண்மை என்பது பொருள்களுக்கும், அறிவுக்கும் இடையேயுள்ள ஒரு சமன்பாடு" அல்லது "உண்மை என்பது பொருள்களுக்கும், அறிவுக்கும் இடையேயுள்ள ஒரு போதுமான பொருத்தப்பாட்டு நிலைமை ஆகும்" என்று தாமஸ் அக்வினாஸ் தன்னுடய வெரிடாஸ் எஸ்ட் அடிகுவேஷியொ ரீ எட் இன்டெல்லெக்டஸ் (Veritas est adaequatio rei et intellectus) என்ற அறிக்கையில் கூறுகிறார்.

இந்தப் பட்டியலின் விளக்கத்தில் தாமஸ் அக்வினாஸ் சோம்பலை விளக்குகையில் இதனை அவர் மன ஊக்கமின்மை என்றும், ஓய்வின்மை மற்றும் நிலையின்மை போன்ற குறைவான பாவங்களுக்கான ஒரு மூதாதையராக இருப்பது என்றும் விளக்குகிறார்.

பாலியல் வல்லுறவு, குற்றமாக இருந்தாலும், சுயஇன்பம் அல்லது உடலுறவு குறுக்கீட்டை விட குறைவான பாவம் என்று இடைக்கால இறையியலாளர் தாமஸ் அக்வினாஸ் வாதிட்டார், ஏனெனில் இது பாலினத்தின் இனப்பெருக்க செயல்பாட்டை நிறைவேற்றியது, மற்ற செயல்கள் பாலியல் நோக்கத்தை மீறியது என்று கருத்திட்டார்.

aquinas's Meaning in Other Sites