<< anthropolatry anthropologies >>

anthropological Meaning in Tamil ( anthropological வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

மானுடவியல்,



anthropological தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சமூகவியல், மானுடவியல்.

கற்கால மக்களும், வேட்டையாடுவதையும் உணவு சேகரிப்பதையும் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த மக்களும், உணவுக்காக தாவரம், விலங்கு ஆகிய இரண்டு வகைக் காட்டுயிர்களையும் சார்ந்திருந்தனர் என மானுடவியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.

தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை உளவியல் பட்டம் பெற்ற ரெட்டி அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை மானுடவியல் பட்டம் பெற்றார்.

பொருளாதார தாவரவியலானது உழவியல், மானுடவியல், தொல்லியல், வேதியியல், பொருளியல், ஆய்வியல், வனவியல், மரபு வளங்கள், புவியியல், மண்ணியல், தோட்டக்கலை, மருத்துவவியல், நுண்ணியிரியல், உணவியல், மற்றும் மருந்தியல் துறைகளோடு இணைந்து உள்ளடங்கிய துறையாகும்.

மானுடவியல் ஆராய்ச்சி தவிர, இந்த நிறுவனம் பயிற்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வு செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.

மும்பை பல்கலைக்கழகம், பேரரசின் மானுடவியல் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து பல கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

பல்வேறு மரபணு மற்றும் மானுடவியல் ஆய்வுகள் மூன்று மனித மக்கள் குழுக்கள் உள்ளன என்று முடிவு செய்தன.

உடல் மானுடவியல் ஒரு ஆரம்ப கருவி, அது மனித உடல் மாறுபாடு, மற்றும் இன மற்றும் உளவியல் பண்புகளை உடல் தொடர்பு கொள்ள பல்வேறு முயற்சிகள் புரிந்து நோக்கங்களுக்காக அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.

மானுடவியல் குறித்த தலைப்புகளில் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

அங்கு மானுடவியல், இயற்கை வரலாறு, தொல்லியல், நினைவுச்சின்ன சிற்பங்கள் ஆகியவை உள்ளன.

anthropological's Usage Examples:

Accordingly Fries, like the Scotch school, places psychology or analysis of consciousness at the foundation of philosophy, and called his criticism of knowledge an anthropological critique.


An examination of their language seems to indicate that, it belongs to the Mon-Khmer group of languages, and the anthropological information forthcoming concerning the Sakai points to the conclusion that they show a greater affinity to the people of the Mon-Khmer races than to the Malayan stock.


A commission appointed in 1891 to inquire into the causes of the native decrease collected much interesting anthropological information regarding native customs, and provincial inspectors and medical officers were specially appointed to compel the natives to carry out the sanitary reforms recommended by the commission.


de Lapparent and Elisee Reclus - has his individual point of view, one devoting more attention to the results of geological processes, another to anthropological conditions, and the rest viewing the subject in various blendings of the extreme lights.


Since his time the anthropological researches of Broca, Thurnam and Davis, Huxley, Busk, Beddoe, Virchow, Tubino and others have proved the existence in Europe, from Neolithic times, of a race, small of stature, with long or oval skulls, and accustomed to bury their dead in tombs.


for males and a little less for females; Mantegazza, who made a number of anthropological observations in Norway in 1879, gives 5 ft.


The conclusions deducible from their anthropological features - apart from the general difficulty of arriving at safe conclusions on this ground alone, on account of the variability of the ethnological type under various conditions of life - are also rather indefinite.


Although the Ingushes speak a Chechen dialect, they have recently been proved to be, anthropologically, quite a distinct race.


Still, craniological researches show that, notwithstanding this fact, the Slav type has been maintained with remarkable persistency: Slav skulls ten and thirteen centuries old exhibit the same anthropological features as those which characterize the Sla y s of our own day.


These are the doctrines of animism, and, according to the usual anthropological theory, these spirits come to thrive to god's estate in favourable circumstances, as where the dead man, when alive, had great man y or wakan, a great share of the ether, so to speak, which, in savage metaphysics, is the viewless vehicle of magical influences.


Other activities such as the conduct of anthropological fieldwork are relegated, on this account, to an insignificant footnote.


The survey presented below also suggests that anthropological studies have tended to underplay the significance of ethnic cleavages.





anthropological's Meaning in Other Sites