<< anodes anodise >>

anodic Meaning in Tamil ( anodic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

நேர்முனை,



anodic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

முதலில் இலக்கில் தோன்றும் வெப்பத்தின் ஒருபகுதி நேர்முனைத் தண்டினால் குழாயினுக்கு வெளியே கடத்தப்படுகிறது.

இது நேர்முனையும் எதிர்முனையும் பிளாட்டினம் தட்டுகளும் கரைசல் நீர்த்த கந்தக அமிலமும் கொண்டது.

நேர்முனையான அனோடின் மேற்பரப்பு இலத்திரன் கற்றை ஒன்றினால் மோதவிடப்படுகிறது.

அதிக அளவில் வெப்பம் நேர்முனையில் ஏற்கப்படும் நிலையில் இவ்வாறான கீறல் ஏற்படுகிறது.

நேர்மின்மங்களுக்கு மாறாக எதிர்மின்மங்கள் அல்லது எதிர்மின்னிகளைக் கருத்தில் கொண்டால், நேர்முனையில் (ஆனோடில்) எதிர்மின்னிகள் வந்து சேரும்.

நேர்முனையே பழுதுபடல்.

நேர்முனையில் செம்பு, டங்சுடன் முதலிய தனிமங்கள் இருப்பதால் இது கூட்டு நேர்மின் முனை (Compound anode) எனப்படுகிறது.

பெரும்பாலும் தன்னிழப்பு நேர்முனைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்வனிக் அரிமானம் தடுக்கப்படுகிறது.

உப்புகளில் நேர்மின்மம் கொண்ட நேர்முனையி அல்லது கேட்டயான் (cation) பகுதியும், எதிர்மின்மம் கொண்ட எதிர்முனையி அல்லது ஆனையான் (anion) பகுதியும் கொண்ட ஆனால் மொத்தமாக மின்மம் ஏதுமற்ற, மின்மநடுநிலை கொண்ட ஒரு பொருள்.

செப்பு பிரித்தெடுத்தலின் போது நேர்முனை ஒட்டாக வெளிப்படும் வெள்ளி செலீனைட்டை ஆக்சிசனில் வறுக்கும்போது வெள்ளி செலீனைடு உருவாகிறது.

நேர்முனை அளவு, உலோக வகைகள், மற்றும் இயக்க நிலைமைகள் (வெப்பநிலை, ஈரப்பதம், உப்புத் தன்மை, முதலியன) போன்ற காரணிகள், கால்வனிக் அரிப்பை பாதிக்கின்றன.

நேர்முனை நிமிடத்திற்கு 3600 முறை சுழலுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

வினை மின்முனை நேர்முனையாக விளங்கும்போது, துணை மின்முனை எதிர் மின்முனையாகச் செயல்படும்.

anodic's Usage Examples:

Elean officials, who not only adjudged the prizes at Olympia; but decided who should be admitted to compete, marked the national aspect of their functions by assuming the title of Hellanodicae.


1), on the other hand, regarded it as due to surface films of a gas; submitting that the difference between iron made passive by nitric acid and by anodic polarization was explained by the film being of nitrogen oxides in the first case and of oxygen in the second case.


It is also occasioned by anodic polarization of iron in sulphuric acid.





Synonyms:

anodal,



Antonyms:

cathodic,

anodic's Meaning in Other Sites