<< anhydrides ani >>

anhydrous Meaning in Tamil ( anhydrous வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

நீரற்ற,



anhydrous தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நீரற்ற அசிட்டிக்கு (அசிட்டிக் அன்ஐதரைடு) படைப்பதற்காகப் பயன்படும் அசிட்டிக் காடி உலகளாவிய அளவில் அசிட்டிக் காடி உற்பத்தியில் ஏறத்தாழ 25% முதல் 30% ஆகும்.

சூடாக்குவதால் இவ்வுப்பு நீரற்றதைக் கொடுப்பதற்குப் பதிலாக ஆக்சிகுளோரைடைத் தருகிறது.

நீரற்ற தூய சாய்சதுரபடிக வடிவக் துத்தநாக குளோரைடு (δ) சுற்றுச்சூழல் ஈரப்பதத்தால் பாதிக்கப்பட்டு மற்ற படிக வடிவங்களுக்கு வேகமாக மாறிவிடுகிறது.

பின்னர் இவ்வமிலம் குளிர்ந்த கந்தக அமிலத்தால் நீர் நீக்கம் செய்யப்பட்டு நீரற்ற Mn2O7.

மாறாக ஐதரசன் குளோரைடுடன் சீரியம் உலோகத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் நீரற்ற இந்த ஆலைடை தயாரித்துக் கொள்ள முடியும்.

எனினும் முழுமையாக நீரற்ற சூழ்நிலையில் இத்தாக்கம் நடைபெறாது.

நீரற்ற அல்லது நீரேற்று வடிவ மக்னீசியம் குரோமேட்டுகள் வணிகரீதியாக நுண்ணிய மைக்ரான் அளவில் இருந்து மீநுண்ணிய அளவுகள் வரை பலவகைகளில் கிடைக்கிறது.

குறைந்த விலை சோடியம் உப்பு போலல்லாமல், பொட்டாசியம் உப்பானது, நீரற்ற உப்பு தேவைப்படும் சூழ்நிலைகளில் ஆய்வக பயன்பாட்டிற்காக முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

K2Sn2O3, K2SnO2 போன்ற நீரற்ற சிடானைட்டுகளும் அறியப்படுகின்றன .

நீரற்ற சீருந்து கழுவுதல்.

நேரடியாகத் தூய்மையான நீரற்ற எத்தனாலையும் ஊர்தி எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர்.

1886 இல் பாரிசைச் சேர்ந்த என்றி மொய்சான் நீரற்ற ஐதரசன் புளோரைடில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பைபுளோரைடை மின்னாற்பகுப்பு செய்து வெற்றிகரமாக புளோரினை தனித்து உற்பத்தி செய்தார் .

நீரற்ற கந்தக அமிலத்தில் போரிக் அமிலம் கரைகிறது.

anhydrous's Usage Examples:

and becomes anhydrous at about 300° C.


Thus its non-liability to freeze (when not absolutely anhydrous, which it practically never is when freely exposed to the air) and its nonvolatility at ordinary temperatures, combined with its power of always keeping fluid and not drying up and hardening, render it valuable as a lubricating agent for clockwork, watches, 'c.


By adding ammonium chloride to the solution, evaporating in vacuo, and then volatilizing the ammonium chloride, anhydrous ferrous chloride is obtained.


The purely aromatic amines result upon heating the primary amines with their hydrochlorides, and, in some cases, by heating a phenol with a primary amine and anhydrous zinc chloride.


Thus the heat of formation of anhydrous zinc sulphate, ZnSO 4j which cannot be determined directly, may be arrived at by summation (in Hess's units) as follows: Heats of formation are still determined for the most part in a precisely similar manner.


; after sufficient concentration it deposits on cooling anhydrous crystals of the salt, while the potassium chloride, which may be present as an impurity, remains mostly in the motherliquor; the rest is easily removed by repeated recrystallization.


Fat tissue is comparatively anhydrous and acts as a resistor to the flow of an electrical signal.


yields the anhydrous chloride.


When heated it fuses in its own water of crystallization and becomes anhydrous at 110° C.


By dissolving it in concentrated sulphuric acid and warming the solution, the anhydrous salt is obtained.


When anhydrous it is a colourless opaque solid which melts at 310 °, and decomposes at about 110o°.


Anusol Ointment base also contains: magnesium stearate, cocoa butter, anhydrous lanolin, castor oil, light kaolin, white petroleum jelly.





anhydrous's Meaning in Other Sites