angle of incidence Meaning in Tamil ( angle of incidence வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
படுகோணம்,
People Also Search:
angle of reflectionangle of refraction
angle of view
angle of vision
angled
angledozer
angledozers
anglepoise
angler
anglers
angles
anglesey
anglesite
angleworm
angle of incidence தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஒளிக்கதிர் ஓர் ஊடகத்தினை அடையும் போது, அக்கதிரின் படுகோணம் முனைவாக்கக் கோணத்திற்கு (Angle of polarisation) சமமானால், தெறிப்புக் கதிரும் இரண்டாவது ஊடகத்தில் விலக்கக் கதிரும் ஒன்றிற்கொன்று செங்குத்தாக இருக்கும்.
பிரெனெலின் சமன்பாடுகளின் படி, p முனைவாக்கத்தை (படுகதிர், மற்றும் பரப்பின் செங்குத்து ஆகியன ஒரே தளத்தில் மின்புல முனைவாக்கம் அடைதல்) கொண்ட ஒளிக்கதிரின் படுகோணம் பின்வருமாறு அமையும் எனில், அக்கதிர் தெறிப்படையாது:.
இங்கு θ1 தெறிகோணம் (அல்லது படுகோணம்), θ2 முறிவுக் கோணம்.
மாறுநிலைக் கோணம் என்பது முழு அக எதிரொளிப்பு நிகழ்வதற்கும் மேலதிக படுகோணம் கொண்டதாகும் .
கண்ணாடியின் தளத்துக்குச் செங்குத்தாக O என்ற புள்ளியில் இருந்து ஒரு நேர்கோட்டை வரைந்தால் படுகோணம் θi, தெறிகோணம் θr ஆகியவற்றைக் கணக்கிடலாம்.
அமெரிக்க இறைமறுப்பாளர்கள் ஒளியியலில் புரூஸ்டரின் கோணம் (Brewster's angle) அல்லது முனைவாக்கக் கோணம் (polarization angle) என்பது குறிப்பிட்ட ஒளி முனைவாக்கத்தைக் கொண்ட ஒளிக் கதிர் ஒன்று எதிரொளிப்பு எதுவும் இல்லாது ஒளிபுகு மின்கடத்தா மேற்பரப்பு ஒன்றில் முழுமையாக ஊடுருவதற்கான படுகோணம் ஆகும்.
எந்த ஒளியும் தெறிப்புக்கு உடபடவில்லை எனில், படுகோணம் θ1'nbsp;'nbsp;θB:.
படுகோணம் θ θc என்ற நிலையில் , கதிர் முழுதும் எல்லையில் எதிரொளிக்கும் .
தெறிப்பு விதியின் படி, θi θr, அதாவது, படுகோணம் தெறிகோணத்துக்குச் சமனாக இருக்கும்.
மாறுநிலைக் கோணம் அல்லது வரம்புக் கோணம் என்பது எந்த படுகோணம் முழு அக எதிரொளிப்பை நிகழ்த்துகிறதோ அதற்கும் மேற்பட்ட கோண அளவுகள் ஆகும் .
இது படுகதிரின் படுகோணம், மற்றும் முனைவாக்கம் ஆகியவற்றில் தங்கியுள்ளது.
இதற்கான ஆற்றல் வீச்சு பொதுவாக 8-20 keV மற்றும் படுகோணம் 1-4 டிகிரி ஆக உள்ளது.
Synonyms:
critical angle, angle of attack, angle, incidence angle,
Antonyms:
oblique angle, right angle, reentrant angle, straighten, stay in place,