amides Meaning in Tamil ( amides வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
அமைடு,
People Also Search:
amidshipsamidst
amiga
amigas
amigo
amigos
amil
amildar
amine
amines
aminities
amino
amino acid
amir
amides தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
அமைடுகள் சோடியம் ஐப்போகுளோரைட்டால் தரங்குறைக்கப்பட்டு எண்ணிக்கையில் ஒரு கார்பன் குறைவான ஆல்டிகைடுகளாக உருவாக்கப்படுகின்றன ஆப்மேன் மறுசீராக்கல் வினையின் நீட்சியாக சிலர் இவ்வினையைக் கருதுகிறார்கள்.
இதுபோன்ற தொடர்புகளின் விளைவாக ஐதரோகார்பன்களை விட அமைடுகள் தண்ணீரில் அதிகமாக கரைகின்றன,.
அமீன்களுடன் இந்த வினை தொடர்புடைய அமைடுகளுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் நிகழ்கிறது.
கார்பொனைல் தொகுதியிலிருந்து மூன்று கார்பன்கள் தள்ளி அமைடு தொகுதி அமைந்திருக்கும்.
அமிலத் தொகுதியானது ஒரு நைட்ரஜன் அல்லது அமீனுடன் (கார்பனுக்குப் பதிலாக) இணைக்கப்பட்டிருப்பது கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் ஒரு அமைடு ஆகியவற்றிலிருந்து இச்சேர்மத்தை வேறுபடுத்துகிறது.
அமினோகார்பாக்சிலிக் அமிலங்களின் பாலி அமைடுகள் புரதங்களின் பிரதானமான பகுதிப் பொருளாகும்.
இந்த பல்அமைடுகள் தொழில் துறையில் பயன்படுகின்றன.
பிரபலமான பூச்சி விரட்டி மருந்தென அறியப்படும் என்-என்-டையெத்தில்-மெட்டா-தொலு அமைடு தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும், பிற வேதியியல் பயன்பாடுகளுக்கும் மெட்டா-தொலுயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது :.
இவ்வினையில் என்-அரைல்பென்சிமைடேட்டுகள் தொடர்புடைய அமைடுகளாக வெப்பமாற்றம் செய்யப்படுகின்றனறன .
உலோக ஆல்காக்சைடுகளின் கலப்பு சில்படிமங்கள் மற்றும் அமைடுகள் ஆகியவற்றையும் உருவாக்க முடியும்.
மருத்துவம் லாக்டம் (lactam) ஒரு வளைய அமைடு (cyclic amide) ஆகும்.
குளோரோ அசிட்டைல் குளோரைடு ஒர் இருவினைக்குழு சேர்மம் என்பதால் இந்த அசைல் குளோரைடு எளிதாக எசுத்தர்களாகவும், அமைடுகளாகவும் உருவாகிறது.
ஆல்டானிக் அமிலம் மற்றும் ஆல்டோ அமைடு உருவாகும் படிநிலைகள் தவிர்க்கப்படுகின்றன.
amides's Usage Examples:
Thus from the acid-amides, which we have seen to be closely related to the acids themselves, we obtain, by replacing the carbonyl oxygen by chlorine, the acidamido-chlorides, R CC1 2 NH 2, from which are derived the imido-chlorides, R CC1:NH, by loss of one molecule of hydrochloric acid.
They may be prepared by the action of ammonia or amines on imide chorides, or on thiamides (0.
Those containing more than one acyl group are formed by the action of carbonyl chloride on acid amides: COC1 2 +2CH 3 Conh 2 Co(NHCOCH3)2+2HC1.
); the cyclic esters of oxycarboxylic acids (lactones, lactides); the internal anhydrides of aminocarboxylic acids (lactams, betaines); cyclic derivatives of dicarboxylic acids (anhydrides, imides, alkylen-esters, alkylenamides, 'c.
by the addition of sulphuretted hydrogen to the nitriles, or by the action of phosphorus pentasulphide on the acid-amides.
1/!Bernthsen); by the action of ammonium chloride or hydrochlorides of amines on nitriles; by condensing amines and amides in presence of phosphorus trichloride; by the action of hydrochloric acid on acid-amides (0.
Persons with a history of hepatitis or other liver disorders should not take lysergic acid amides.
The secondary and tertiary amides of the types (RCO) 2 NH and (RCO) 3 N may be prepared by heating the primary amides or the nitriles with acids or acid anhydrides to 200° C.
They inhibit the uricosuric effect of probenecid and may increase the toxicity of sulphonamides.
1306) prepares aldehydes by the gradual addition of disubstituted formamides (dissolved in anhydrous ether) to magnesium alkyl haloids, the best yields being obtained by the use of diethyl formamide.
Acid amides also react to form ketones (C.
) Ammonia finds a wide application in organic chemistry as a synthetic reagent; it reacts with alkyl iodides to form amines, with esters to form acid amides, with halogen fatty acids to form amino-acids; while it also combines with isocyanic esters to form alkyl ureas and with the mustard oils to form alkyl thioureas.