<< amenorrhea amenorrhoea >>

amenorrheas Meaning in Tamil ( amenorrheas வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மாதவிடாய் இன்மை,



amenorrheas தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பரிணாம உயிரியல் மாதவிடாய் இன்மை (Amenorrhea) என்பது பெண் பருவவயதை அடைந்த பின்னரும் மாதவிடாய் வராமல் இனப்பெருக்கத்திற்கு தகுதி அடைமுடியாமல் இருக்கும் நிலையை குறிக்கிறது.

திடீரென மாதவிடாய் சுழற்சிகள் நின்றுபோவது மாதவிடாய் இன்மையின் இரண்டாம் நிலையாகும்.

முதன்மை மாதவிடாய் இன்மை, இரண்டாம் மாதவிடாய் இன்மை அல்லது தனித்தனியான உறுப்பு செயல்பாடுகளின் அடிப்படை என்பன அவ்விரண்டு வழிகளாகும்.

14 வயதிற்குள் அல்லது மாதவிடாய் வருவதற்கு முன் மார்பகம் வளர்தல் போன்ற இரண்டாம் நிலை பாலியல் குணாதிசயங்கள் தோன்றாமல் இருப்பது போன்ற குறைபாடுகள் எல்லாம் முதல்நிலை மாதவிடாய் இன்மை வகையைச் சேர்ந்தவையாகும்.

நோயாளிக்கு இருக்கும் பாலின உறுப்புகள் மற்றும் கருமுட்டையை தூண்டும் இயக்குநீர் ஆகியனவற்றுக்கு இடையிலான தொடர்பு குறைபாட்டினால் அவருக்கு மாதவிடாய் இன்மை உண்டாகிறது.

மாதவிடாய் இன்மை என்பது பல முக்கிய சாத்தியமான காரணங்களைக் கொண்ட ஓர் அறிகுறியாகும்.

மாதவிடாய்க்கு எதிர்மறையான நிலை மாதவிடாய் இன்மையாகும்.

பெண்ணின் உடலியல் நிலைகளின் படி இந்த உடலியங்கியல் மாற்றமான மாதவிடாய் இன்மையால் கர்ப்பம் அடைதல் மற்றும் தாய்ப்பாலூட்டல் போன்ற தாய்மைப் பண்புகள் நிகழாது.

சாதாரணமான மாதவிடாய் சுழற்சி காலம் கொண்ட ஒரு பெண்ணிற்கு மூன்று மாதங்களுக்கு மாதவிடாய் இல்லாதிருப்பது அல்லது சில பெண்களுக்கு ஆறு மாதங்கள் வரை மாதவிடாய் சுழற்சி இல்லாதிருப்பது மாதவிடாய் இன்மையின் இரண்டாம் நிலை என வரையறுக்கப்படுகிறது.

ஒர் இளம் பெண்ணுக்கு 14 வயதிற்குள் இரண்டாம் நிலை பாலியல் குணாதிசயங்கள் தோன்றாமல் இருப்பது அல்லது 16 வயதிற்குள் மாதவிடாய் வராமலிருப்பது முதன்மை மாதவிடாய் இன்மை பிரச்சினை என வரையறுக்கப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாம் நிலை மாதவிடாய் இன்மை பிரச்சினை என்பது 16 வயதிற்குள் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் வராமல் இருக்கும் நிலையாகும்.

பிறவியிலேயே கருப்பை இல்லாமை, கருப்பை முட்டை செல்களைப் பெறவோ அல்லது பராமரிக்கவோ தவறுதல், உடலியல் வளர்ச்சியில் பருவமடைவது தாமதமாதல் போன்ற வளர்ச்சி சிக்கல்களால் மாதவிடாய் இன்மை ஏற்படலாம்.

Synonyms:

amenorrhoea, amenia, symptom, secondary amenorrhea, primary amenorrhea,



Antonyms:

hyperkalemia, hyponatremia, hypercalcemia, hypoglycemia, hyperglycemia,

amenorrheas's Meaning in Other Sites