<< amanita amant >>

amanitas Meaning in Tamil ( amanitas வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அமானிட,



amanitas தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மிகப்பெரும்பாலும், காளான் நஞ்சு, உயிரிழப்பை ஏற்படுத்துவன அல்ல,, ஆனால் காளான் நஞ்சால் ஏற்பட்ட பெரும்பான்மையான உயிரிழப்புகள் அமானிட்டா ஃபால்லாய்டு (Amanita phalloides) என்னும் வகையால்தான்.

ஆல்பா-அமானிட்டின் பெப்டைடிலிருந்து அமானினமைடு சற்று வேறுபட்டதாகும்.

இதற்கு உதாரணம், இறப்புக்குப்பி ("death cap") என்பதில் இருந்தும் மற்ற அமானிட்டா இனக் காளான்களில் இருந்தும் பெறும் ஆல்ஃபா-அமானிட்டின் (α-amanitin) என்னும் நச்சுப்பொருள் (இது வெப்பத்தால் வேதியியல் சிதைவு பெறுவதில்லை).

அமாடாக்சின் வகை சேர்மங்கள் யாவும் அமானிட்டா என்ற காளான் இனத்தின் பல வகை காளான்களில் காணப்படுகின்றன.

ε-அமானிட்டின் என்று சுருக்கப் பெயராகவும் இதை எழுதுகிறார்கள்.

மரணத் தொப்பி என்று அழைக்கப்படும் அமானிடா பேலோயிடசு காளான் வகையும், அழிக்கும் தேவதை என்று அழைக்கப்படும் அமானிடா விரோசா மற்றும் அமானிடாபிசுபோரிகெராவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

வாய்வழியாக எப்சிலோன்-அமானிட்டினை கொடுக்கும்போது இதன் உயிர் கொல்லும் அளவு தோராயமாக 0.

பளிச்சென்ற நிறமுடைய சில காளான்கள் உண்ணக்கூடியவையாகவும் உள்ளன (பொற்கிண்ண நாய்க்குடை(chanterelles), அமானிட்டா சீசரே (Amanita caesarea), போன்றவை), ஆனால் பெரும்பாலான நச்சுக்காளான்கள் வெள்ளை அல்லது மங்கிய பழுப்புநிறம் உடையதாக உள்ளன.

முதுகெலும்பில்லா விலங்குகளுக்கு நஞ்சாக இல்லாத காளான்கள் மாந்தர்களுக்கு மிகவும் நஞ்சுடையதாகவும் இருக்க முடியும்; எடுத்துக்காட்டாக இறப்புக்குப்பி (death cap) என்று பொருள்பட ஆங்கிலத்தில் சுட்டப்பெறும் அமானிட்டா ஃபால்லாய்டு (Amanita phalloides] இறப்பு ஏற்படுத்தவல்லது, ஆனாலும் இவற்றில் பூச்சிகளும் புழுக்களும் இருக்கும்.

அமாடாக்சின்கள் காமா-அமானிட்டின் (gamma-Amanitin) என்பது C39H54N10O13S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வளைய பெப்டைடு ஆகும்.

இவையாவும் அமானிட்டா என்ற காளான் போன்ற பல தாவர இனங்களில் காணப்படுகின்றன.

இறப்புதரும் நச்சுத்தன்மை கொண்ட அமானிட்டா இனக் காளான்களை உண்டவர்கள் நல்ல சுவையுடன் இருந்ததாகவே அறிவித்தனர்.

பெரும்பாலும் நஞ்சாகும் அல்லது உள்ளத்துள் மாய உருக்காட்டுந்தன்மை ஊட்டுவன (hallucinogenic) பளிச்சென்ற சிவப்பு நிறத்திலோ மஞ்சள் நிறத்திலோ இருப்பது உண்மையேயானாலும், மிகவும் நச்சுத்தன்மை கொண்ட அமானிட்டா (Amanita) இனத்தைச் சேர்ந்த பல காளான்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.

amanitas's Usage Examples:

The amanitas include some of the most showy representatives of the Agaricineae or mushroom order of fungi.





amanitas's Meaning in Other Sites