<< aircraft aircraftman >>

aircraft carrier Meaning in Tamil ( aircraft carrier வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

விமானம் தாங்கி,



aircraft carrier தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சூன் மாதம், அவர் தனது முதல் ஜெட் விமானத்தை USS Essex (எசெக்ஸ்) விமானம் தாங்கி கப்பல் மீது தரையிறக்கினார், அதே வாரத்தில் Midshipman இலிருந்து Ensign மாற்றப்பட்டார்.

விமானம் தாங்கிக் கப்பல்.

விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து நிலத் தாக்குதல் விமானங்களை ஓட்டியுள்ளார்.

கடந்த 30 ஆண்டு கால சேவைக்குப் பிறகு இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விராத் கப்பல், குஜராத்தில் கப்பல்களை உடைக்கும அலாங்க் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அது இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐ.

இவர் கொடுத்த தகவலால் வங்காள விரிகுடாவில் இருந்த இந்தியக் கடற்படை விமானம் தாங்கிக் கப்பலான ஐ.

சுதேசி விமானம் தாங்கிக் கப்பலுக்காக இந்தியக் கடற்படை கூடுதலாக 30 எம்ஐ-29கே மற்றும் -கேயூபிக்களை வாங்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

1967இல் "ஃபோரெஸ்டல்" என்கிற விமானம் தாங்கிக் கப்பலின் விமான படையை சேர்ந்து வியட்நாமுக்கு சென்றுள்ளார்.

வங்காள விரிகுடாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் என்னும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலை இயக்கி வந்த அவர் பாகிஸ்தானின் பிஎன்எஸ் காசி என்ற நீர்மூழ்கிக்கப்பலை விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வரவைத்து தாக்கி அழித்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

அப்போது அவர் USS Cabot (கபோட்) மற்றும் USS Wright (ரைட்) ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் விமான இயங்குவதற்கு தகுதி பெற்றார்.

பெரும் எண்ணிக்கையில் நேச நாட்டுக் கப்பல்களை, குறிப்பாக விமானம் தாங்கி கப்பல்களை, முடக்குதல் அல்லது அழித்தலின் நோக்கததிற்கு விமானிகளினனும் வானூர்திகளினதும் தியாகம் நியாயமான காரணம் என சப்பானியப் பேரரசினால் கருதப்பட்டது.

ஐஎன்எஸ் விக்ராந்த், (முன்னர், திட்டம் 71 "வான் பாதுகாப்பு கப்பல்") இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட இந்திய கடற்படையின் முதல் விமானம் தாங்கி ஆகும்.

உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவை உட்பட அந்தக் கப்பலின் 55 ஆண்டு கால நீண்ட பயணத்திற்குப் பின்னர் 6 மார்ச் 2017 அன்று ஐஎன்எஸ் விராட் கப்பலுக்கு ஓய்வு தரப்பட்டது.

Synonyms:

war vessel, flight deck, flattop, arrester, combat ship, attack aircraft carrier, carrier, arrester hook, landing deck, warship,



Antonyms:

surface ship, submersible,

aircraft carrier's Meaning in Other Sites