<< agnizing agnomens >>

agnomen Meaning in Tamil ( agnomen வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பட்டப்பெயர்


agnomen தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இக்காவியத்தைப் பாராட்டி இவருக்கு மகாகவி என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது.

முதலீடு செய்யத்தக்க இளம்பருவ நட்சத்திர அந்தஸ்து மற்றும் "ஒன் ஷாட் லிஸ்" என்னும் பட்டப்பெயர் (ஒரே டேக்கில் ஒரு காட்சியைப் படம்பிடிப்பதற்கு அவருடைய திறனைக் குறிப்பிடுகிறது) ஆகியவை அவருக்கு மெட்ரோவுடன் ஒரு முழுமையான எதிர்காலத்தை உறுதிபடுத்தியது.

இவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பல்வேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.

அதனால் இவன் கொல்லம் கொண்ட பாண்டியன் என்னும் பட்டப்பெயர் பெற்றான்.

பட்டப்பெயர் என்பது வேறு ஒருவரால் வைக்கப்படுவது.

கோதண்டராமன் நாண்யங்கள் பற்றி மாற்று கருத்துகள் இருந்த போதிலும் இம்மன்னனின் கல்வெட்டுகளில் இவன் பட்டப்பெயர் கோதண்டராமன் என்றிருப்பதைக் கொண்டு இவை முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வெளியிடப்பட்டது என்பதை அறியலாம்.

அதனால் அவர்களுக்குத் தங்கத் தம்பதிகள் என்று பட்டப்பெயர் கிடைத்தது.

அகலவர்ஷா, சுபதுங்கா, பிரீத்திவல்லபா, சிறீவல்லபா, என்பவை இவனது பட்டப்பெயர்களாகும்.

திரிபா என்ற பட்டப்பெயர் சிக்யோங் என மாற்றப்பட்டது.

ஒவ்வொரு வீட்டுக்கும் கம்மஞ் செட்டி வீடு, காட்டு மீனி ஆச்சி வீடு என பட்டப்பெயர்கள் உண்டு.

தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன.

1905இல் மைசூர் அரசர் கிருட்டிணராச உடையாரால் "தர்மப்பிரவர்த்தா" என்ற சிறப்புப் பட்டப்பெயர் இவரது சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்பட்டது.

Synonyms:

name,



Antonyms:

disrepute,

agnomen's Meaning in Other Sites