<< adjudicated adjudicating >>

adjudicates Meaning in Tamil ( adjudicates வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

தீர்ப்பளி,



adjudicates தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஏப்ரல் 2015 இல், ராய் இரு மகள்களுக்கும் தனி காவலாக வழங்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பளித்துத் தண்டணை வழங்கியவர்கள் ஊர்முது கோசர்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று தீர்ப்பளித்து, தில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

இருதரப்பினரின் வாதமும் முடிவடைந்தநிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 செப்டெம்பர் 29 தேதி தீர்ப்பளிக்கப்பட்டது .

77 ஏக்கர் நிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்து, தற்போது குழந்தை பால ராமர் சிலை நிறுவப்பட்ட இடம் ஒரு பகுதியாகவும், சன்னி வக்ஃப்போர்டு அமைப்புக்கு மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும், நிர்மோகி அக்காரா அமைப்புக்கு மீதி உள்ள நிலத்தையும் வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தங்களுக்கே தண்டனைத் தீர்ப்பளித்துக்கொண்ட பாவிகள் என்பதும் உனக்குத் தெரிந்ததே.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக திசம்பர் 2006 இல் தீர்ப்பளித்தது.

அனுபவித்தால் போதும் என்று தீர்ப்பளித்தது.

இவரது மரணம் தற்செயலானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்றாலும், சிலர் வாகன ஓட்டுநருக்கு வெளிநாட்டு நபரால் பணம் செலுத்தப்பட்டதாக நினைக்கிறார்கள்.

2002இல் இந்த வழக்கில் தில்லி நீதிமன்றம் மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இத் தொழில் சட்டவிரோதமானது என 2009 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென்றும், அவருக்கு எதிரான டிஎன்ஏ சான்று நம்பக்கூடியதாக இல்லை என்று கூறி விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

டான்சி நிலபேர வழக்கில் தண்டணை பெற்ற ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றது செல்லாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

adjudicates's Usage Examples:

The adjudicator can't change the contract; he only adjudicates quarrels about the contract.


Each bishop is assisted by at least two officers with judicial or quasi-judicial powers, the " archimandrite " who adjudicates upon causes of revenue and the archdeacon who adjudicates on questions between deacons (op.


adjudicates in the most challenging cases which come before the courts.


Feeling, which Epicurus declared to be the means of determining what is good, is subordinated to a reason which adjudicates between competing pleasures with the view of securing tranquillity of mind and body.


It also adjudicates in disputes concerning the management of their financial affairs.





Synonyms:

decide, settle, end, terminate, adjust, judge, resolve,



Antonyms:

disagree, indecisiveness, indecision, irresoluteness, begin,

adjudicates's Meaning in Other Sites