<< actinometer actinomorphic >>

actinometers Meaning in Tamil ( actinometers வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கதிர் செறிவு அளவி,



actinometers தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மலக்கைற்றுப்பச்சை (malachite green) லுயுகோசயனைடுகள் (leucocyanides) ஆகிய கரைசல்களும் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது.

கதிர் செறிவு அளவியை தேர்ந்தெடுத்தல் .

இரும்பு (III) ஆக்சலேட் கரைசல், பொதுவாக கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது.

கதிர் செறிவு அளவி என்பது ஒரு நொடிக்கு உள்ளே நுழையும் ஒளியணுக்களின் எண்ணிக்கையை அளக்க உதவும் ஒரு இயற்பியல் அல்லது வேதியியல் கருவியாகும்.

ஒளியியல் பாய்மத்தை அளவிடும் வேதியியல் கதிர் செறிவு அளவியலில் இப்பண்பு பயன்படுகிறது.

வானிலையியலில் சூரிய ஒளிவீச்சை அளக்க கதிரவ அனல்மானி, சூரியக்கதிர்வீச்சு செறிவுஅளவி (Pyranometer) மற்றும் இருபக்கக் கதிர்வீச்சு அளவி (Net radiometer) எனப் பல கதிர் செறிவு அளவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

வேதியியல் கதிர் செறிவு அளவி .

USB அடிப்படையிலான மின்னூட்டல் கதிர் செறிவு அளவி (Actinometers) என்ற கருவி மின்காந்தக் கதிர்வீச்சின் வெப்பப்படுத்தும் திறனை அறியப் பயன்படுகிறது.

வெப்பக் கதிர் அளவி, வெப்பமின்னடுக்கு மற்றும் ஒளி இருவாய் (photodiode) ஆகியவை இயற்பியல் கதிர் செறிவு அளவியை உருவாக்கப் பயன்படுகிறது.

பியூடிரோஃபீனோன் மற்றும் பைபர்லீன் (piperylene) ஆகிய கரிமச் சேர்மங்கள் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது.

ஒளிக்கற்றையில் இடம்பெற்றுள்ள போட்டன்களின் எண்ணிக்கையைக் கணக்கிட பாதரசத்தின் உற்பத்தி கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது.

1825 ல் கதிர் செறிவு அளவியை சான் எர்ழ்செல் வடிவமைத்தார்.

actinometers's Meaning in Other Sites