<< acentric acer >>

acephalous Meaning in Tamil ( acephalous வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

தலையற்ற,



acephalous தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இப்பகுதியில் ஒரு பழங்குடி மனிதன் மேட்டை தோண்டிய போது, தலையற்ற சிற்பம் கண்டெடுத்தார்.

இந்திரனின் சாபத்தால், அறுவறுப்பான தோற்றமும், தலையும், கழுத்தும் அற்ற, கால்கள் மற்றும் தலையற்ற உடலுடன் கூடிய அரக்கனாக தண்டகாரண்யத்தில் ஓரிடத்திலே தங்கி வாழ்ந்து மனிதர்களையும், விலங்குகளையும் கொன்று புசித்து வாழ்ந்தான்.

பழிக்குப் பழி என்பது நீதி வழங்கலின் ஓரங்கமாகக் கருதும் சிலர் கொலைத்தண்டனைக்கு மாற்றாக விடுதலையற்ற வாழ்வு (வாழ்நாள் சிறை) போதுமானதாகக் கருதுகின்றனர்.

புகாரை விசாரிக்க அங்கு வந்த காவல் துறையினர் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதில் தலையற்ற உடலும், வெட்டப்பட்ட கை, கால்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

1900களின் அறிக்கைகளின்படி, சிவப்பு கிரானைட் கல்லால் செய்யப்பட்ட தலையற்ற புத்தர் சிலை ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

எங்கள் புதல்வியரை நடுங்கச் செய்தமையால் இராவணன் “இலங்கை நகர் பாழாக முடியுடனே தலையற்று வீழ்க“ என்று பெற்றோர்கள் சபிக்கின்றார்கள்.

மேலும் 27 பேரின் தலையற்ற உடல்கள் கல்முனைக் கடற்கரையில் கரையொதுங்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.

கிரேக்க மொழியில் தலையற்ற என்ற பொருள் கொண்ட ἀκέφαλος என்ற சொல்லில் இருந்து இச்சொற்கள் தோன்றின.

அதற்கு மறுநாள் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் இந்திய-சிலோன் விரைவுத் தொடருந்தின் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றில் தலையற்ற உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

acephalous's Usage Examples:

Acephalous >>In zoology, the mollusca are divided into cephalous and acephalous (Acephala), according as they have or have not an organized part of their anatomy as the seat of the brain and special senses.


In zoology, the mollusca are divided into cephalous and acephalous (Acephala), according as they have or have not an organized part of their anatomy as the seat of the brain and special senses.


acephalous societies in southern Cameroon has enabled the state to successfully capture them.





Synonyms:

headless,



Antonyms:

headed, intelligent,

acephalous's Meaning in Other Sites