<< accumulators accuracy >>

accuracies Meaning in Tamil ( accuracies வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



துல்லியம்


accuracies தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

Malar rash (படர்தாமரை)|M alar rash (படர்தாமரை) (கன்னங்கள் சிவந்துபோதல்); உணர்திறன் 57%; துல்லியம் 96%.

இந்த நிலையில், தற்காப்பு, தாக்குதல் திறன், வேகம், இலக்கை தாக்கும் துல்லியம் போன்றவற்றில் நவீனமான பீரங்கிகளை முதன்மை போர் பீரங்கிகள் என்று குறிப்பிடுகின்றனர்.

20ம் நூற்றாண்டில் வான் வழி நிழற்படக்கலை, கணினி, தொலையுணர்வு கருவி போன்ற பல நிலவரைபடக்கலைக்கு உதவும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் நிலவரைபடத்தொகுப்பில் துல்லியம் ஏற்பட்டது.

மேம்பட்ட ஒளித, ஒலித் தரங்கள், திறன், துல்லியம், பெறுவதுடன் புதிய பதிப்புகள், முப்பரிமாணத் தொலைக்காட்சி, ஈதர்நெட் தரவிணைப்பு, பயனாளர் இலத்திரனியல் கட்டுப்பாட்டு விரிவாக்கங்கள் போன்ற முன்னேறிய சிறப்புக் கூறுகளுக்கு விருப்பத் தேர்வுகளை வழங்குகின்றன.

1990ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், கனடாவின் மிகப் பெரும் ஆறு வங்கிகள் பாதுகாப்பு, துல்லியம் மற்றும் இயலுமை ஆகியவற்றிற்கான ஒரு அளவுமானியாக வெள்ளோட்டத் திட்டங்களைத் துவக்கின.

நடைமுறையில், வரம்புறு துல்லியம் பயன்படுத்தப்படுகிறது.

துல்லியம் தேவைப்படும்போது துணைக் குறியைப் பயன்படுத்தி என எழுதுவது உண்டு.

சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த அளவிலான நீர் உறிஞ்சு திறன், பரிமாண துல்லியம் மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்ட கற்களைக் கொண்டு இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

இச்சோதனைகளின் அறுதியிடும் வேகம், துல்லியம், எளிமை ஆகியப் பண்புகள் நோயறிதல், தீநுண்மங்களைக் கண்டறிதல், சட்டவிரோதமான மருந்துகளைச் (போதைப் பொருட்கள்) சோதித்தல், ஏற்புடைய இரத்தப் பிரிவுகளை ஆராய்தல் போன்றவற்றில் விரைவுச் சோதனை முறைகளை உருவாக்க, மேம்படுத்த உதவுகின்றன.

வழக்கமான தாக்குதலைவிட துல்லியம் சிறப்பாகவிருந்ததுடன், ஆயுதங்களின் சுமை அளவும் வெடிப்பும் பெரிதாகவிருந்தது.

உலகில் சீன அனைத்துப் பொதுநேர அளவீட்டின் துல்லியம் 1963 அளவில் இரண்டாவதாக மாறியது.

துல்லியம் மற்றும் வழுவாத நுண்ணியம்.

தொழில்நுட்ப துல்லியம் மற்றும் கருவி ஒழுக்கம் கொண்ட மேளத்திற்கு பாண்டி மேளம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

accuracies's Usage Examples:

(ii) This assignment of different coefficients means that different weights are given to different ordinates; and the relative weights may not agree with the relative accuracies of measurement.


The most foolish and discreditable was certainly that of Davies; his unworthy attempt to depreciate the great historian's learning, and his captious, cavilling, acrimonious charges of petty inaccuracies and discreditable falsification gave the object of his attack an easy triumph.


The Hebrew text of the book of Ezekiel is not in good condition - it is full of scribal inaccuracies and additions.


The Comtist replies that the task is philosophic, and is not to be judged by the minute accuracies of science.


arise liability of Finneys howsoever arising for any such inaccuracies or errors is expressly excluded to the fullest extend permitted by law.


) and the following observations were appended: " This budget represents the normal situation of Ottoman finance; it does not tally with the budget published in 1897, which was prepared with a special object in view, and was obviously full of inaccuracies, nor indeed does it agree with figures which could be officially obtained from the Porte.


This limits the accuracy of the result; and we can therefore replace the figure by another figure which coincides with it approximately, provided that the further inaccuracy so introduced is comparable with the original inaccuracies of measurement.


del Rio; subsequent elaborate researches by Sir Henry Roscoe showed many inaccuracies in the conclusions of earlier workers (for instance, the substance considered to be the pure element was in reality an oxide) and provided science with an admirable account of this element and its compounds.


All liability of Global internet BV howsoever arising for inaccuracies or errors is expressly excluded to the fullest extent permitted by law.


He also undertook a new edition to the Roman martyrology (1586), which he purified of many inaccuracies.


The minor accuracies, the limitation of range, the treading and re-treading of the same small patch of ground, the concentration of interest in success before a board of examiners, were all uncongenial to a nature of exuberant intellectual curiosity and of strenuous and self-reliant originality.





Synonyms:

exactitude, truth, exactness, fidelity, accurate, quality, inaccurate,



Antonyms:

right, inexactness, inaccuracy, accurate, inaccurate,

accuracies's Meaning in Other Sites