<< absorbability absorbancy >>

absorbable Meaning in Tamil ( absorbable வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

உறிஞ்சக்,



absorbable தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உறிஞ்சக்கூடிய காகிதம் மற்றும் நெளி அட்டை ஆகியவற்றின் அடுக்குகள் பொதுவாக மாதிரிகள் விரைவாக காய வைக்க உதவுகின்றன, இது சிதைவை தடுக்கிறது மற்றும் வண்ணம் வைத்திருத்தல் அதிகரிக்கிறது.

* உருளை கட்டுத் துணிகள் - திரவத்தை உறிஞ்சக்கூடிய, காற்றுப் புகக்கூடிய மற்றும் பெரும்பாலும் மீள்தன்மை கொண்டவை.

வாய்வைத்து உறிஞ்ச வேண்டாம் - வாயில் புண் இருந்தாலோ அல்லது நாக்கு போன்ற விரைவாக உறிஞ்சக் கூடியவை நஞ்சினை உறிஞ்சக் கூடும்.

செரியம்(IV) ஒட்சைட்டுச் சேர்ப்பதன் மூலம் புறஊதாக் கதிர்களை உறிஞ்சக்கூடிய கண்ணாடிகள் செய்யப்படுகின்றன.

நீரில் மிகவும் கரையக்கூடியதாகவும் காற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சக் கூடியதாகவும் ஈரப்பதமான காற்றில் வெளிப்படும் போது சோடியம் நைட்ரேட் கரைசல் தேங்கிய ஒரு குட்டையாகவும் மாறும்.

இது அதிகம் உறிஞ்சக்கூடிய டம்பன் என்ற மாதவிடாய் தொடர்பு பொருளை பயன்படுத்தியதால் உருவாகிய ஓர் அரிய பாக்டீரியா நோயாகும்.

இந்திய ஆணைக்குழுக்கள் சீசியம் புளோரைடு (Caesium fluoride அல்லது cesium fluoride) என்பது நீர் உறிஞ்சக் கூடிய வெள்ளை நிறமான ஒரு கனிம மேதியியல் (அசேதன இரசாயனச்) சேர்வை ஆகும்.

ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரி கவனிப்பாரின்றி சீமைக் கருவேலம் மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால், நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சக்கூடிய இந்த சீமைக் கருவேலம் மரங்களால் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள விவசாயக் கிணறுகள் நீரின்றி வறண்டு விட்டதாக அந்தக் கிராம மக்கள் போராடியுள்ளனர்.

  செறிவு தெரியப்பட வேண்டிய மாதிரிப் பொருளானது போதுமான அளவு நிறமாலையின் அலைகளை உறிஞ்சக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தால் எவ்வகை நிறமாலையியலையும் இதே போன்ற முறையில் பயன்படுத்தலாம்.

முதிர்ந்த விலங்கு பற்கள் கொண்ட தலையையும் உறிஞ்சக்கூடிய வாயையும் கொண்டு காணப்படும்.

அன்றாடம் நோயாளியை குளிக்க வைத்தலும் ஈரவுடலை முழுமையாக துவட்டி ஈரலிப்பை உறிஞ்சக்கூடிய பவுடர் போன்றவற்றை பூசுதல் நன்று.

இலக்டிக் அமில பக்டீரியாக்கள் சோற்றில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்புக் காரணிகளை உடைத்து உடல் உறிஞ்சக்கூடிய நுண்ணூட்டங்களையும்; இரும்பு, பொட்டாசியம், கல்சியம் போன்ற கனிமங்களையும் பல மடங்கு அதிகரிக்கச் செய்கின்றன.

உடல் சுவரின் வழியாக உணவை உறிஞ்சக் கூடியவை.

absorbable's Usage Examples:

Cooking in a cast iron skillet may leach small amounts of absorbable iron into the diet.


Antifungal prophylaxis with absorbable agents might have an impact on the rate of documented bacteremia in febrile neutropenia.


Interceed absorbable adhesion barrier is composed of oxidized regenerated cellulose.


In fact, many manufacturers of liquid vitamins claim they are up to 20 times as absorbable as capsules, pills and tablets.


This particular Vitamin C supplement is designed to be highly absorbable and easily assimilated within the body due to its patented delivery system.


It consists of neonatal dermal fibroblasts cultured in vitro onto a bioabsorbable mesh to produce a living, metabolically active tissue.


dermal fibroblasts cultured in vitro onto a bioabsorbable mesh to produce a living, metabolically active tissue.


The combination of rice, beans, and meat consumed with fresh citrus fruit provides an excellent source of absorbable iron.


Human milk and cow's milk both contain low levels of iron; however, the iron in human milk is in a highly absorbable form.


MR: There may be some nutrients that are more absorbable in cooked foods, such as the lycopene in tomatoes.


Less often, various sugar-free foods, which sometimes contain poorly absorbable materials, cause diarrhea.


Non absorbable sutures ordinarily remain where they are buried within the tissues.





absorbable's Meaning in Other Sites