<< abbeys abbots >>

abbot Meaning in Tamil ( abbot வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

குருமடத்தின் பிதா, மடாதிபதி,



abbot தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆச்சார்ய சபா என்ற அமைப்பை நிறுவி, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மடாதிபதிகளை ஒருங்கிணைத்து இந்து சமய கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து கருத்தரங்குகளை நடத்தியவர்.

ஆகையால் இக்காலகட்டத்தில் சங்கராச்சாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், துறவியர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் நீராடுவதற்காக மயிலாடுதுறையில் துலாக்கட்டத்தில் நீராடுவர்.

ஆறு ஆண்டுகள் சங்கரமடத்தின் வேதபாட சாலையில் பயின்ற சுப்பிரமணியன், 22 மார்ச் 1954 அன்று தனது 19 வது வயதில், ஜெயேந்திர சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் பெற்று காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார்.

மேலும் இந்த அருங்காட்சியகத்தில், காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் பயன்படுத்திய பொருட்கள், பார்வையாளர்கள் தொடாமல் காணும் வகையில் கண்ணாடி அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் பின்னர் மதுரை ஆதீனத்தின் மடாதிபதி அருணகிரிநாதரல் 2019 சூன் 6 அன்று மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீ ஸ்ரீ காளஹஸ்தேந்திர சரஸ்வதி சுவாமிஜி என்பவர் தற்போதைய மடாதிபதியாக உள்ளார்.

இப்பகுதி மக்களோடு இரண்டற கலந்த அம்மனுக்கு பழைய ஆலயத்துக்கு அருகில் அரைகோடி ரூபாய் செலவில் 34 அடி உயர கோபுரத்தோடு புதிய கோவில் நிறுவப்பட்டு அம்மன் அருளால் 06/04/2012 ம் நாள் மடாதிபதிகள் ஆன்மிக தலைவர்கள் இலட்சகணக்கன பக்தகோடிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.

1961இல் துவாரகை மடாதிபதி இக்கோயிலிலின் கருவறையின் முன் ஆதிசங்கரரின் பளிங்குக்கல் சிலையை நிறுவியுள்ளார்.

மணவாளமாமுனிகள் ஆணைப்படி வானமாமலை மடத்தை உருவாக்கி அதன் முதல் மடாதிபதியாய் கோயில்நிர்வாகம் செய்தவர்.

திருமலை சமண மடாதிபதியின் உரை - காணொலி.

இரண்டாவது குடமுழுக்கு காஞ்சி சங்கர மடத்தின் 70-வது மடாதிபதி விசயேந்திர சரசுவதி தலைமையில் 22 சூன் 2018 அன்று நடைபெற்றது.

வாழும் நபர்கள் ஞானியாரடிகள் எனப்படும் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் (பிறப்பு : பழநியாண்டி, 17 மே -1873 - 2 ஆகத்து 1942 ) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டின் திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தில் ஐந்தாவது மடாதிபதி ஆவார்.

abbot's Usage Examples:

Burton was evidently a mesne borough under the abbot, who held the court of the manor and received the profits of the borough according to the charter of Henry I.


he was elected by the freemen and then installed by the abbot.


afflictions of others whom, he claims, were miraculously alleviated of their suffering by the venerable abbot.


For the reception of the sacraments, and for other religious offices, the abbot and his monks were commanded to attend the nearest church (Novellae, 133, c.


The abbot of Peterborough about the 13th century confirmed to his men of Oundle freedom from tallage, "saving to himself pleas of portmanmoot and all customs pertaining to the market," and they agreed to pay 8 marks, 12S.


in 1403 gave the townsmen a gild merchant, although two inquisitions reiterated the abbot's rights.


A certain king, Alchfrith, is said to have given the site of the town to Eata, abbot of Melrose, to found a monastery, but before it was completed Eata was deposed for refusing to celebrate Easter according to the Roman usage, and St Wilfrid was appointed the first abbot.


Saint Bridget >>1088, abbot of St Peter's, Regensburg), was an Irishman by birth, and called Moelbrigte, or servant of Bridget.


Wilfrid's life was written shortly after his death by Eddius at the request of Acca, his successor at Hexham, and Tatbert, abbot of Ripon - both intimate friends of the great bishop.


He is an earnest worshipper of the Virgin, but a bold and vigorous hater of monks and abbots.


While still young he became a monk, and studied grammar and theology first at Exeter, then at Nutcell near Winchester, under the abbot Winberht.


Lake in Early Days of Monasticism on Mount Athos (1909) traces the development through three well-defined stages in the 9th and 10th centuries - (a) the hermit period, (b) the loose organization of hermits in lauras, (c) the stricter rule of the monastery, with definite buildings and fixed rules under an ii-youµevos or abbot.





Synonyms:

archimandrite, abbe, superior,



Antonyms:

low, subordinate, worst, inferior,

abbot's Meaning in Other Sites