<< abatable abated >>

abate Meaning in Tamil ( abate வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



தாழ்த்து


abate தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இது செந்நிற வீழ்படிவாகத் தோன்றி தாழ்த்தும் வெல்லம் கரைசலில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றது.

ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர்.

அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் எண்ணி தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான்.

இரும்பு உற்பத்தியின் போது பிரதான தாழ்த்தும் கருவியாக CO தொழிற்படுவதால் அங்கிருந்தும் ஓரளவு CO வெளியிடப்படுகின்றது.

8% க்குத் தாழ்த்தும் வரை இது நீடித்தது.

இவ்வெல்லங்களில் உள்ள அல்டிகைடு குழு இலத்திரன்களை வழங்கி ஏனைய பொருட்களைத் தாழ்த்தும் வல்லமை உடையது.

அதே போல, அவர்கள் உறுப்பினர்களை, நெறியாளர்களாக உயர்த்துதல் (மற்றும் தாழ்த்துதல்), விதிகளை நிர்வகித்தல், பகுதிகள் மற்றும் உப-பகுதிகளை உருவாக்குதல், அத்துடன் தரவுத்தள செயல்பாடுகளைச் செயல்படுத்தலாம் (தரவுத்தளக் காப்புப்படி மற்றும் பல) ஆகியவற்றையும் செய்யலாம்.

செறிந்த நைத்திரிக் அமிலத்தை ஒரு உலோகத்தால் தாழ்த்துவதாலும் நைதரசனீர் ஒக்சைடை உருவாக்கலாம்.

"தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்" என்பது இவ்வுவமையின் மைய கருத்தாகும்.

பாக்கிஸ்தானின் எதிர்ப்பைத் தாழ்த்துவதற்கு அணையை மூலோபாயமாக யுத்தக் கருவியாகப் பயன்படுத்தக்கூடும் என்று வெளியுறவு அமைச்சரும் பிந்தைய நாளின் பிரதமருமான சுல்பிகர் அலி பூட்டோ வாதிட்டார்.

குளுக்கோசு, கலக்டோசு, கிளிசரல்டிகைட் ஆகிய ஒருசக்கரைட்டுகளும், மோல்டோசு, லக்டோசு ஆகிய இருசக்கரைட்டுகளும் தாழ்த்தும் வெல்லங்களாகும்.

முதல் தகவல் அறிக்கைப் பதிவில் நிகழும் காலந்தாழ்த்தும் நீதிமன்றங்கள் ஏற்கும் தக்க விளக்கங்கள் இல்லாத நிலையில் அதனை முழுமையாய் நிராகரிக்கவும் வழிவகுக்கிறது.

ஒரு நேர்மையற்ற நடுவரே இப்படிச் செய்தால் கடவுள் தனது மக்களின் வேண்டுதல்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? என்பது உணர்த்தப்படுகிறது.

abate's Usage Examples:

She battled a wave of panic and felt drained as the feeling abated.


I took Laura some homemade cookies, hoping to abate her sadness.


Even though she be cognisantas she often isof her husbands extra-marital relations, she abates nothing of the duty which she has been taught to regard as the first canon of female ethics.


Gradually the sound abated and Keaton released her.


abated within hours of restarting the drug.


Of course there may be single taxes which are progressive in form, such as the licence tax in France, or the income tax in Great Britain, where progression is established by abatements, or the death duties, where progression by scale is very common.


The pain abated and she waited a few minutes.


haste towards the citadel, while its garrison sallied forth and began throwing up entrenchments in the quarter of Arab al-Yesgr, but were repulsed by the armed inhabitants and the soldiers stationed there; and during all this time the cannonade and bombardment from the citadel, and on it from the batteries on the hill, continued unabated.


Gradually the nausea abated and the pounding in her head stopped.


The beautiful lake is the ancient Lacus Sabatinus, supposed to derive its name from an Etruscan city of the name of Sabate, which is wrongly thought to be mentioned in the Itineraries; the reference is really to the lake itself, which bore this name and gave it to one of the Roman tribes, the tribus Sabatina, founded in 387 B.


After a few hours of providing heat, the fire's bright flames began to abate.


Four inquisitions during the 13th century supported the abbot's claims, yet in 1343 the townsmen declared in a chancery bill of complaint that Cirencester was a borough distinct from the manor, belonging to the king but usurped by the abbot, who since 1308 had abated their court of provostry.





Synonyms:

fall, lessen, slack off, slack, die away, let up, diminish, decrease,



Antonyms:

lengthen, inflate, expand, crescendo, increase,

abate's Meaning in Other Sites