<< wearily wearing >>

weariness Meaning in Tamil ( weariness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

களைப்பு,



weariness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தசைக்களைப்புக்கு சிகிச்சை அளிக்கும் அறுவை சிகிச்சை முறை, தைமெக்டமி என்று அழைக்கப்படும்.

பெருங்குடல் அழற்சியின் அறிகுறிகளில் உள்ளடங்குபவை: வயிற்று வலி, பசியின்மை (உண்ணும் நாட்டத்தை இழத்தல்), களைப்பு, வயிற்றுப்போக்கு, தசைப்பிடிப்பு, அவசர நிலை (மலம், சிறுநீர் முக்கிக் கழித்தல்), பருத்தல்.

நெஞ்சு வலி, மூச்சுச் சிரமம், களைப்பு என்பன முதன்மை அறிகுறிகளாகும்.

லால்பாய் தனது வாழ்நாளில் தசைக் களைப்பு நோயால் அவதிப்பட்டார்.

பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர் உண்ட களைப்பு தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார்.

இந்த நடுக்கங்கள் உடலை களைப்புறச் செய்வதாகவும் நலிவுறச் செய்வதாகவும் இருக்கும்.

களைப்புடன் கோபுரத்தில் இருந்த சசிபெருமாளைத் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டிக் கீழே கொண்டுவந்தனர்.

இவ்வாறான தசை நடுக்கமானது மன அழுத்தம், களைப்பு, சலிப்பு, மேலும் மனக்கலக்கம், தவிப்பு, பரபரப்பு, எதிர்பார்ப்பு போன்ற உணர்ச்சிகள் அதிகரித்த நிலைகளில் அதிகரிக்க வாய்ப்புண்டு.

பெரிபெரி நோயில் களைப்பு மிகுதி, சோம்பல் போன்ற அறிகுறிகளுடன் இதய இரத்தநாள மண்டலம், நரம்பு மண்டலம், தசைத்தொகுதி, இரையகக்குழலியத் தொகுதி ஆகியவையும் பாதிப்படையும்.

தசைக் களைப்பின் மிகமுக்கிய தனிக்குறியீடு களைப்புத் தன்மையாகும்.

ஆனால் பணப் பிரச்சினைகள் மற்றும் களைப்பு காரணமாக அவர்களால் எந்தப் பாடலையும் நிறைவு செய்ய முடியவில்லை.

ஒரு பதிலீட்டு வீரரை களமிறக்குவதற்கான பொதுவான காரணங்கள் காயம், களைப்பு, திறன்படச் செயல்படாமை, தந்திர உத்தியான மாற்றம், அல்லது வெற்றி தோல்வி நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான கட்டத்தில் நேரத்தைக் கடத்துவது ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

weariness's Usage Examples:

Nothing fatigues the body so much as weariness of spirit, and Eleanor 's spirit was indeed weary.


The combination of exhaustion, sleepiness and pure elation at finishing makes for an emotional end and a fantastic sense of achievement!This sleepiness should be distinguished from the feeling of physical weariness due to overuse and fatigue of the limb muscles.


He had several warnings, but either through over-confidence or weariness of life he scorned to fly.


From sheer weariness and disgust the king refrained from any intervention in public affairs for nearly ten years, looking on indifferently while the ever shorter and stormier diets wrangled perpetually over questions of preferment and the best way of dealing with the extreme dissenters, to the utter neglect of public business.


This was due partly to a weariness of politics The which had come over the majority of French citizens, partly to downright intimidation exercised by the Assembly.


A general weariness of civil war gave plenty of opportunity after this to the agents of Mazarin, who in order to facilitate peace made a pretence of exiling himself for a second time to Bouillon.


I should have known better, but by this time hunger and weariness had so addled my brain that I took his advice.


He succeeded indeed in putting down the four formidable rebellions which convulsed the realm from 1525 to 1542, but the consequent strain upon his resources was very damaging, and more than once he was on the point of abdicating and emigrating, out of sheer weariness.


There was weariness in his voice that disarmed any offense he felt.


But the bleached eyeball, the scar, and the familiar weariness of his expression were still the same.


It seems almost certain that her fear to have him absent led him to compose one of his loveliest poems: "Sweetest Love, I do not go For weariness of thee.





Synonyms:

eyestrain, grogginess, temporary state, exhaustion, loginess, asthenopia, fatigue, jet lag, logginess, tiredness,



Antonyms:

drunkenness, wakefulness, strengthening, recuperate, refresh,

weariness's Meaning in Other Sites