<< weaker sex weakfish >>

weakest Meaning in Tamil ( weakest வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

வலுக்குறைந்த,



weakest தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

முதலீட்டிற்காக அல்லது முதிர்ச்சிக்காக வைக்கப்பட்டிருக்கிற கடன்களும் கடன் ஆவணங்களும், அவை வலுக்குறைந்திருந்தாலொழிய (இந்நிலையில், ஒரு நட்டம் கணக்கில் சேர்க்கப்படுகின்றது) அது தீர்வடையும் மதிப்பில் கணக்கிடப்படுகின்றன.

சந்திரா, முன்னைய எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகளை விட 100 மடங்கு வலுக்குறைந்த எக்ஸ் கதிர்களை உணரக்கூடியது.

குழம்பிய பேச்சு என்பது பேச்சின் வேகத்தையும், இயைபையும் பாதித்து, வலுக்குறைந்த பேச்சுத் திறனை ஏற்படுத்தக்கூடிய பேச்சுச்சரள கோளாறாகும்.

மனித மூளையின் இயற்கையான காதின் மூலம் தேர்ந்தெடுக்கும் திறனும் தொடர்ந்து வலுக்குறைந்த சமிக்ஞையை உணரும் திறனும் அதிகரிப்பதால் அது குறுகிய சமிக்ஞை பட்டையகலத்திற்கு சாதகமாக இருக்கிறது.

அமோனியா ஒரு மிகவும் வலுக்குறைந்த அமிலமாகவும் தொழிற்படக்கூடியது.

வலுக்குறைந்த மூலக்கூறிடைப் பிணைப்பு, இவை மூலக்கூறுத் திண்மங்களை ( இவை வேறு வேறான மூலக்கூறுகளால் கட்டமைக்கப் பட்டிருக்கும்).

இரண்டாவது நாட்டினம் சிறிதாகவோ அல்லது வலுக்குறைந்ததாகவோ இருக்கும்.

எல்லா கார உலோகங்களும் திண்ம நிலையில் வலுக்குறைந்த பிணைப்பைப் பெற்றிருப்பதால் குறைவான உருகுநிலையும், கொதிநிலையும் பெற்றுள்ளன.

டிரைசெராடொப்ஸ், டோரோசோரஸ், பென்டாசெராடொப்ஸ் போன்றவற்றில் இவ்வியல்பு கூடிய வலுவுடனும், காஸ்மோசோரஸ் போன்றவற்றில் வலுக்குறைந்தும் காணப்படுகின்றது.

வலுவான விரல்களுக்கு அதிகளவு பயன்பாடும் வலுக்குறைந்த விரல்களுக்கு குறைந்தளவு பயன்பாடும் ஏற்படுத்தல்.

கடல் புறவோட்டில் உள்ள வலுக்குறைந்த இப்பகுதியில் மேற்காவுகை நீரோட்டம் காரணமாக கடல் தளம் பாறைக் குழம்பாக மேலெழும்புகிறது.

வலுவான உளநிலையினைப் பெற்ற பிள்ளை வலுக்குறைந்த உடல் நிலையினால் தனக்குள் மனவிரக்தி, தோல்வி போன்ற உணர்வுகளைப் பெறுகின்றது.

அமோனியா ஒரு வலுக்குறைந்த காரமாகும்.

weakest's Usage Examples:

The fact is, when wolves attack a herd, they always take the weakest animal.


The cold during the night of the 29th of January was most severe; and early in the morning of the 30th the Swedish king gave the order to start, the horsemen dismounting where the ice was weakest, and cautiously leading their horses as far apart as possible, when they swung into their saddles again, closed their ranks and made a dash for the shore.


At the autumn equinox, the gate is weakest.


retorted with a bull launched at the weakest adversary, and declaring the rank and title of the duke of Parma forfeit.


The weakest part of the ship was the upper part i.


Wellington wished to pass the Garonne above Toulouse in order to attack the city from the south - its weakest side - and interpose between Soult and Suchet.


The weakest player in the four is invariably played in the second place (the "soft second").


A new order of battle was adopted - the troops being massed in crescent formation, with a reserve in the shape of a parallelogram ready to strengthen the weakest point.


the weakest and least perfectly organized must always succumb.


The weakest pair of concave lenses with which one can read clearly test types at a distance of 18 ft.


Conception is the weakest, judgment the strongest power of man's mind.


On a syntactical approach for defining weakest preconditions (extended abstract ).





Synonyms:

untoughened, adynamic, delicate, enervated, asthenic, wishy-washy, anaemic, puny, powerless, vulnerable, anemic, shoddy, faint, flimsy, lame, debilitated, pallid, sick, jerry-built, spineless, gutless, pale, tender, wan, feeble, namby-pamby, strength, weakened,



Antonyms:

strong, powerful, rugged, tough, weakness,

weakest's Meaning in Other Sites