<< urinating urinations >>

urination Meaning in Tamil ( urination வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

சிறுநீர் கழித்தல்,



urination தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சிறுநீரக அடங்காமை (பொதுவாக பிந்தைய நோய்ப் பரவலில்) மற்றும் இரவில் சிறுநீர் மிகைப்பு (இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தல்).

அதிகப்படியான காஃபின் குமட்டல், தூக்கமின்மை அல்லது தொடர்ச்சியாக சிறுநீர் கழித்தல் ஆகியவற்றுக்கு காரணமாகலாம்.

பிறகு உடல் செயற்பாடுகள் கட்டுப்பாடு இழப்பதால் வாந்தி ஏற்படுதல், சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் ஏற்படலாம்.

25 – 33% துயில்நடை புரிவோர் படுக்கையில் சிறுநீர் கழித்தல் உடையோராக இருக்கின்றனர்.

அண்டவிடுப்பின் போது வலி ஏற்படலாம், பிணைப்புகளுடன் தொடர்புடைய வலிகள், இடுப்புக் குழிப் பகுதியில் உண்டான அழற்சியின் காரணமாக ஏற்படும் வலி, மலங்கழித்தல் மற்றும் சிறுநீர் கழித்தல் மற்றும் உடற்பயிற்சி போன்ற பொதுவான உடலியக்கத்தின் போது ஏற்படும் வலி, நிற்பது அல்லது நடத்தல் ஆகிய செயல்களின் போது வலி, உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுதல் ஆகியனவும் இருக்கலாம்.

சில கருத்தரித்த பெண்களில் அதிகரித்த தாகம், அதிகரித்த சிறுநீர் கழித்தல், அதிகரித்த களைப்பு, குமட்டல், வாந்தி, சிறுநீர்ப்பாதைத் தொற்று, சில மதுவ வகை நோய்த்தொற்று, மங்கிய பார்வை போன்ற அறிகுறிகள் மற்றும் உணர்குறிகள் காணப்படும்.

இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.

அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகியவை இந்நோயின் மரபார்ந்த அறிகுறிகளாகும்.

சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது அவசரமாக சிறுநீர் கழித்தல்.

10% முதல் 15% வரையிலான திரவ இழப்புடன், தசைகள் வலிப்பு நோயாக மாறலாம், தோல் சுருங்கலாம் மற்றும் மடிப்புகள் உண்டாகலாம் (குறைக்கப்பட்ட தோல் நிலைமை), பார்வை மங்கலாம், சிறுநீர் கழித்தல் வெகுவாக குறைந்து வலியுடையதாக இருக்கும் மேலும் மூளைக் கோளாறு தொடங்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், வலிமிகுந்த உடலுறவு, மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டுமென்ற உணர்வால் தூக்கத்திலிருந்து சிறுநீர் கழிக்க எழுந்திருத்தல் .

வலிமிகுந்த உடலுறவு அல்லது சிறுநீர் கழித்தல் கடினமானதாகவோ, சிறுநீர் கழிக்கும்பொழுது வலியுடன் வெளிவருதலோ ஆகியவை கருப்பையகப் புற்றுநோயின் சற்று சாத்தியமான பொதுவான அறிகுறிகளாகும்.

இம்மருந்து நீரிழிவு நோய், படுக்கையில் சிறுநீர் கழித்தல், இரத்தப்போக்கு (ஹீமோஃபிலியா-A), வான் வில்லிபிரண்டு நோய், மற்றும் இரத்தத்தில் அதிக யூரியா, போன்ற நோய்களை குணப்படுத்தப்பயன்படுகிறது.

urination's Usage Examples:

Heavily nitrated hay is reputed to produce excessive urination and irritation of the bladder.


Voiding cystogram-A radiographic image of the mechanics of urination.


"Voiding cystogram-A radiographic image of the mechanics of urination.


There may be painful urination, and swollen and tender lymph glands in the groin.


It is estimated that 50 percent of adult women experience at least one episode of dysuria (painful urination); half of these people have a bacterial UTI.


Persons of either gender may be given phenazopyridine or flavoxate to relieve painful urination.


In children, cystitis causes pain and tenderness in the lower abdomen, frequent urination, blood in the urine, and fever.


Dehydration should be suspected if symptoms of a dry mouth, increased or excessive thirst, or decreased urination are experienced.


Lastly, the child will begin to show signs of being able to delay urination or bowel movements such as waking from sleep still dry or refraining from urinating or defecating for longer periods of time while not wearing a diaper.


Cats need a kitty litter box for urination and defecation.


The early symptoms of cystitis in women are dysuria (pain on urination); urgency (a sudden strong desire to urinate); and increased frequency of urination.


Older children should be encouraged to discuss episodes of painful urination with their parents or other knowledgeable persons.


A doctor or other healthcare provider should be contacted whenever urination becomes painful or the voided urine is cloudy or bloody, or when a child complains of pain when voiding urine.





Synonyms:

lithuresis, nocturia, pissing, evacuation, nycturia, pee, leak, micturition, excreting, oliguria, excretion, wetting, passing water, elimination, piss, peeing, making water, voiding,



Antonyms:

synthesis,

urination's Meaning in Other Sites