<< undamageable undampened >>

undamaged Meaning in Tamil ( undamaged வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

சேதமடையாமல்,



undamaged தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பழங்காலத்து கட்டிடங்கள் சேதமடையாமல் நிலைத்திருப்பதும், புதிய கட்டிடங்கள் நிலநடுக்கத்தின் காரணமாக நிலைகுலைந்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வேர்களின் நுனிப்பகுதியிலுள்ள திசுப்பகுதியைப் சேதமடையாமல் மூடிப் பாதுகாப்பது இதன் பனியாகும்.

இத்தகைய மோதலினால் பாகங்கள் சேதமடையாமல் தவிர்க்க செயற்கைக் கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாகங்கள் கவசங்களால் மூடப்பட்டிருக்கும்.

வேர்களின் நுனிப்பகுதியை சேதமடையாமல் பாதுகாக்கும் பணியை வேர்நுனி மூடி செய்கிறது.

பாரிசிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த இட்லர் இட்டிருந்த ஆணையை வோன் சோல்டிட்சு நிறைவேற்ற மறுத்துவிட்டதால், நகரம் சேதமடையாமல் தப்பியது.

பல நாட்களுக்குப் பிறகு, அரச மருத்துவரான ஜான் பிராட்மோர், காயத்திற்குத் தேனைக் கொண்டு கிருமி நாசினியாகச் செயல்பட, உட்பொதிக்கப்பட்ட அம்புக்குறியில் (போட்கின் முனை) திருகுவதற்கு ஒரு கருவியை வடிவமைத்தார், மேலும் சேதமடையாமல் அதைப் பிரித்தெடுத்தார்.

இராணுவ நோக்கில், நடுவடி வெடிபொதிகளே அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவை; ஏனெனில் இதில் தடித்த உலோக பொதியுறைகள் இருப்பதால், கரடுமுரடாக கையாளும்போது கூட, சேதமடையாமல் தாக்குப் பிடிக்கும்.

ஆனால், இத்துண்டின் பின்பக்கம் நிலத்துடன் இருந்ததால் எழுத்துக்கள் சேதமடையாமல் தப்பிவிட்டன.

புறவிசைகளினால் உறுப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது கிமேஜியில் நிகழ்ந்த பாரிய குண்டுவீச்சிலும் 1995 ஆம் ஆண்டு கோபே நகருக்கருகில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திலும் சேதமடையாமல் கிமேஜி கோட்டைமனை 400 வருடங்களுக்கும் மேலாக நிலைத்துநிற்கின்றது.

ஊர்வலங்கள் மற்றும் பிற நிகழ்வுகளின் போது உற்சவ தெய்வங்கள் சேதமடையாமல் பாதுகாக்க அபிதேயக அபிஷேகம் ஒவ்வொரு ஆண்டும் ஜீஸ்டா மாதத்தில் (ஜூலை) செய்யப்படுகிறது.

நாம் அத்தகைய சேதமேற்படும் அல்லது சேதத்திற்கு வாய்ப்புள்ள சூழ்நிலையிலிருந்து நம்மை மீட்டுக்கொள்ள அல்லது விடுவித்துக்கொள்ளத் தூண்டுவதோடு சேதமடைந்த உடலின் பகுதி சீராகும் காலத்தில் அது மேலும் சேதமடையாமல் தடுக்கவும் எதிர்காலத்தில் அது போன்ற சேதங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

undamaged's Usage Examples:

Make sure that the furniture you are planning on donating is undamaged and in useable condition.


This type of tile can be laid over any smooth, solid and undamaged floor surface including concrete, vinyl, plywood and linoleum flooring.


It's important to keep in mind though that this adjustment is temporary and with support and guidance from either both parents or a professional (such as a counselor) children can get through it successfully and undamaged.


The casings should be undamaged, with new steering rack gaiters fitted to the painted body.


When you purchase stone-milled grain, you know the bulk of the gluten is undamaged.


The court house in Great George's Street has a good Corinthian portico, happily undamaged in a fire which destroyed the rest of the building in 1891.


It'll be easier than looking for an undamaged sand dollar on the beach.


It allows the hair to grow longer since it is undamaged and can also be combined with hair extensions.


This allows you to buy brand new, undamaged furniture at the height of the patio season while still enjoying a substantial discount.


The majority of animals taken for their fur are trapped or snared, the gun being avoided as much as possible in order that the coat may be quite undamaged.


This means that all the vitamins, minerals, enzymes and fats come in their whole form and remain undamaged by cooking.


The odds are slim that a handout will it all the way home, undamaged, and even slimmer that Mom or Dad will find it at a time when they actually can read it thoroughly.


If your home is relatively undamaged, then your best bet is to stay put until help arrives.





Synonyms:

unmutilated, unblemished, unmarred, unbroken, uninjured, intact, unimpaired,



Antonyms:

damaged, blemished, impaired, injured, broken,

undamaged's Meaning in Other Sites