<< ultrasounds ultraviolet illumination >>

ultraviolet Meaning in Tamil ( ultraviolet வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

புற ஊதா,



ultraviolet தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதன் அரிதான நிறத்திற்கு காரணம் வளரப்படும் தளத்தின் உயர்மட்டமாகவோ அதனால் அடிக்கடி படும் புற ஊதாக்கதிர்களின் தாக்கமாகவோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

*இவை உருவாக்கும் புற ஊதாக் கதிர்கள் சில விலங்குகளுக்கு இடர்பாடாக அமைகிறது.

சூடுபடுத்தும் போது அல்லது புற ஊதாக்கதிர் கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது பொட்டாசியம் உலோகமாகவும் நைட்ரசன் வாயுவாகவும் சிதைவடைகிறது .

உதாரணமாக தேனீக்கள் போன்ற சில உயிரினங்கள் புற ஊதா கதிர்வீச்சை உணர்கின்றன.

இத்தகைய அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர்கள் கதிரவ ஒளியிலும் சூரியப்படுக்கைகளில் அமைந்துள்ள புறஊதா விளக்குகளிலும் இருந்து வெளிவிடப்படுகின்றன.

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கன் அகாடமி ஒப் டெர்மட்டாலஜி மற்றும் தோல் புற்றுநோய் அறக்கட்டளை ஆகியவை அதிகப்படியான புற ஊதா வெளிப்பாடு மற்றும் தோல் புற்றுநோயைத் தடுக்க பின்வரும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கின்றன:.

புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையான நேரத்தில் நேரடியாக சூரிய கதிர் வீச்சில் இருப்பதை முடியுமானவரை தவிர்த்தல்.

பாதரச(I) குளோரைடு சிதைவடைந்து பாதரச(II) குளோரைடாக மாறுகிறது மற்றும் புற ஊதா ஒளியில் படநேர்ந்தால் தனிமநிலை பாதரசமாகிறது.

இவ்வாறு தேவைப்படும் சக்தி வெப்பம், மின்சாரம், கட்புலனாகாத புற ஊதாக்கதிர்கள், கட்புலனாகும் செறிவாக்கப்பட்ட லேசர் கதிர்கள் போன்ற பல மூலங்களிலிருந்து கிடைக்கக் கூடும்.

இரண்டாவதாக, வளிமண்டலத்துக்கு வெளியே, அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்களையும் அவதானிக்க முடியும்.

1962 ஆம் ஆண்டு தொடங்கி, கிளாசர் தன்னுடைய ஆராய்ச்சிக் கற்கைகளை மூலக்கூறு உயிரியலுக்கு மாற்றினார், இது புற ஊதாகிய தூண்டப்பட்ட புற்றுநோயில் ஒரு திட்டத்துடன் தொடங்கப்பட்டது.

ஓசோன் பாளம் சூரியனிலிருந்து UVB புற ஊதா கதிர்களை உள்வாங்கிக்கொள்வதால், ஓசோன் பாளத்தின் சிதைவு UVB அளவுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராண வாயுவைக்கொண்டு O2 ஒசோனை ஓசோன் பாளத்தில் தயாரிப்பது இதே புற ஊதா கதிர்வீச்சுகள் என்பதால், அடுக்கு மண்டலத்தில் ஓசோன் குறைவதால் அது அடிவளி மண்டலத்தின் கீழ் பகுதியில் போடோகெமிகல் தயாரிப்பு அதிகரிக்கின்றது.

அவை புலப்படும் ஒளி, அகச்சிவப்பு அல்லது புற ஊதா கதிர்கள், ரேடியோ அலைகள், எக்ஸ் கதிர்கள் என பல வகைப்படும்.

ultraviolet's Usage Examples:

We are enabled by means of it to extend materially the range of our observation, especially if the ordinary kinds of glass, which strongly absorb ultraviolet light, are avoided, and, when necessary, replaced by quartz.


Sunscreens are products applied to the skin to protect against the harmful effects of the sun's ultraviolet (UV) rays.


"The most simple explanation is that black light tats are tattoos that show up in a glowing, or phosphorescent, fashion under UV (ultraviolet) light.


The UVOT detected afterglows from these two bursts in optical light, but not significantly in ultraviolet.


Rather, select a well-constructed welding lens since these will usually screen out about 100 percent of the ultraviolet and infrared wavelengths that could damage your eyesight if left unprotected.


The Earth is protected from the sun's harmful ultraviolet rays by a layer of ozone in the stratosphere section of the atmosphere.


Brodie in 1853 showed that a trace of iodine also expedited the change_ The same form is also produced by submitting ordinary phosphorus to the silent electric discharge, to sunlight or the ultraviolet light.


Short wave ultraviolet light has a photo oxidization effect that destroys chloramines ' other toxic by-products of chlorine, without adding additional chemical products.


polyvalent bacterial vaccines, alkalies, citrus fruits, vitamins, ultraviolet light, nor glycol aerosols prevent the common cold.


Due to the filtering properties of the earth's atmospheric ozone layer, practically all of the ultraviolet light that reaches the earth's surface is the long-wave UVA, while the UVC is necessary to the generation of ozone.


While there is nothing quite like romping in the sand or cruising with the top down on a warm summer day, prolonged exposure to the sun's ultraviolet rays can cause a condition known as sunburn.


Returning to the more orthodox version of the cannabinoid biosynthesis, the role of ultraviolet light should be reemphasized.


All hardwood floors will gradually discolor over time, as the stain and wood is susceptible to ultraviolet light and frequent use, but you can minimize these effects with some simple steps.





Synonyms:

sun-ray, UV, actinic ray, ultraviolet radiation, ultraviolet illumination, ultraviolet light, actinic radiation, sunray,



Antonyms:

microscopical, microscopic, panoptical, conspicuous, inconspicuousness,

ultraviolet's Meaning in Other Sites