<< toothmarks toothpastes >>

toothpaste Meaning in Tamil ( toothpaste வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பற்பசை,



toothpaste தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தொடர்ந்து பற்பசையை அடைத்து விற்பதற்காக மடக்குக் குழாய்களை (collapsible tube) தயாரிக்கும் தொழில்நுட்பத்தை 1894 ஆம் ஆண்டில் கண்டறிந்தார்.

ஃவுளூரைடு இல்லாத தொழிலக நாடுகள் பலவற்றில் உள்ள சமூகங்களுக்கு பற்பசையில் உள்ள ஃவுளூரைடு தான் முக்கியமான ஃவுளூரைடு ஆதாரமாக உள்ளது.

அறிக்கையை ஆய்வு செய்த ADA 1960 ஆம் ஆண்டு புளோரைடு பற்பசைகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது, அதாவது பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 1000ppm-க்கு (PPM – Parts Per Million), மிகாமலும் சிறியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 500ppm – க்கும் மிகாமலும் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்தது.

முன்னேறிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் பற்பசை பயன்படுத்துகிறார்கள்.

188௦ களில் பிதுக்கு குழாய்கள் அறிமுகத்திற்குப் பிறகு அதுவரை திரவமாகவும், பொடியாகவும் இருந்தவை, பற்பசைகளாக வெளிவர ஆரம்பித்தன.

தொழிலக நாடுகளில் வசிக்கும் மக்களிடையே ஏற்படும் பற்சிதைவிற்கு முக்கியத்துவம் அளித்து 1970 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பற்பசைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஜட்டி, பனியன், பற்பசை விளம்பரத்துக்குதான் கூப்பிட்டார்கள்.

பருக்களை கட்டுப்படுத்த பற்பசையை பயன்படுத்துவதும் உண்டு.

இது சில பற்பசைகளில் பற்காரையைக் கட்டுப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஈரபதமூட்டும் பொருட்கள் அல்லது பற்பசை போன்ற எண்ணெய்ப் பசையும் நீரில் கரையக்கூடியதுமான சேர்மங்களை கலக்க ஒரு பால்மமாக்கியாக இது உபயோகமாகிறது .

பற்பசை செய்யப் பயன்படுகிறது.

இயற்கையோடு வாழ் இயற்கைக்குத் திரும்பு என்பதையே இலக்காகக் கொண்டு செயல்படும் இப்பள்ளியில் பல் துலக்கக்கூட பற்பசையைப் பயன்படுத்தாமல் ஆலம், வேலம்.

toothpaste's Usage Examples:

Other home treatments include dabbing toothpaste on blemishes overnight or applying witch hazel over the affected area(s).


brush with a fluoride toothpaste and keep sugary foods and drinks to mealtimes only.


She wiped the last of the toothpaste from her mouth and glanced down.


whitening toothpaste may also help the effect last, once your teeth have been professionally whitened.


However, while they can slowly whiten your smile, toothpastes can't produce the same dramatic effects as bleaches because they simply don't clean as deeply.


Colgate-Palmolive was experimenting with a bloodroot extract in toothpaste for the treatment of plaque, for example.


Many toothpastes claim to improve the whiteness of teeth as well as freshening breath.


The fluoride in toothpastes is a chemical made from the mineral fluorite.


Smile - An assortment of flavored toothpastes are available.


Use a regular toothpaste that does not contain whitening agents, gel, or abrasives.


It relies on the benefits of ultrasound technology built into the brush, paired with specially formulated Emmi-dent "nano-bubble" toothpaste, to whiten teeth.


Not toothpaste or roads or libraries or light bulbs or aspirin or mirrors; not even Legos.





Synonyms:

dentifrice,



Antonyms:

None

toothpaste's Meaning in Other Sites