<< tetract tetrad >>

tetracycline Meaning in Tamil ( tetracycline வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

டெட்ராசைக்ளின்,



tetracycline தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆக்டினோபாகிலி பீட்டா-லாக்டம் குடும்பம், அமினோகிளோக்சைடுகள், டெட்ராசைக்ளின்கள், குளோராம்பினிகோலால் மற்றும் பல பிற பாக்டீரியா வேதியியல் நோய்க்குறியீடுகள் ஆகியவற்றின் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாதிக்கப்படக்கூடியவை.

டெட்ராசைக்ளின்கள் நான்கு வளையங்களைக் கொண்டச் சேர்மங்களாகும்.

சான்றுகள் டெட்ராசைக்ளின் (Tetracycline), இழைபாக்டீரியாக்கள் என்னும் பேரினத்தைச் சார்ந்த இஸ்ட்ரெப்ட்டோமைசெஸ் (Streptomyces) பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் பல்முனைத்திறனுள்ள எதிருயிரியாகும்.

இவற்றில், அமினோகிளைகோசைட்கள், மேக்ரோலிட்கள் மற்றும் டெட்ராசைக்ளின்கள் போன்ற புரதக் கூட்டிணைப்புகளை இலக்காக கொள்பவை வழக்கமாக நுண்ம நிலைப்பொருளாக இருக்கின்றன.

பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம்.

இவரின் வழிகாட்டுதலில் பெஞ்சமின் டக்கர் உலகின் முதல் டெட்ராசைக்ளின் மருந்தான ஆரியோமைசினைக் (Aureomycin) கண்டறிந்தார்.

சிகிச்சை முறை தேர்வுகளில் வாய் வழியாக அசித்திரோமைசின் அல்லது வெளிப்புற பூச்சு மருந்தாக டெட்ராசைக்ளின் பயன்படுத்தப்படுகிறது.

எரித்ரோமைசின் அல்லது டெட்ராசைக்ளின் ஆண்டிபயாடிக்குகளில் ஒன்று (டெட்றாசைக்ளின், சிறந்த முறையில் உட்கிரகிக்கும் ஆக்சிடெட்ராசைக்ளின் அல்லது தினசரி ஒருமுறை பயன்படுத்தக்கூடிய டொக்சிசைக்ளினில் ஒன்று, மினோசைக்ளின் அல்லது லைமிசைக்ளின்) உள்ளிட்ட வாய்வழி ஆண்டிபயாடிக்குகள் ஆக்னேவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

புரத உற்பத்தியைத் தடுக்கும் திறன் கொண்ட டெட்ராசைக்ளின் பாக்டீரிய நோய்த்தொற்றுகளுக்கெதிராக உபயோகப்படுத்தப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் இன்றியமையாத எதிருயிரிகளின் பட்டியலில் டெட்ராசைக்ளின் இடம் பெற்றுள்ளது.

பெரும்பாலும் இசுட்ரெப்டோமைசின், குளோராம்பெனிகோல், டெட்ராசைக்ளின் ஆகிய நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.

tetracycline's Usage Examples:

Emergence of tetracycline resistance due to a multiple drug resistance plasmid in Vibrio cholerae 0139.


tetracycline eye ointment used twice a day for six weeks, gets rid of the infection.


When the flies were transferred to medium without tetracycline, no female progeny were recovered in a sample of more than 5000 males.


Current evidence does not however support a beneficial effect of face washing alone or in combination with topical tetracycline in reducing active trachoma.


Iron and calcium are known to bind to drugs of the tetracycline family and inactivate the antibiotic.


Children under age eight are usually given amoxicillin (Amoxil, Pentamox, Sumox, Trimox) because tetracycline discolors permanent teeth that have not yet come in.


This usually involves a topical antibiotic cream, such as metronidazole, or oral tetracycline.


For example, tetracycline binds to bacterial ribosomes, which make proteins, and in doing so hinders protein production.


The recombinase is placed under the control of a promoter that responds to an external chemical, say, the antibiotic tetracycline.


Birth control pills that contain estrogen may not be as effective while you are taking tetracycline drugs.


If you need an operation, tell your doctor or dentist you are taking tetracycline.


In particular, the antibiotic tetracycline is well-known to cause discolorations of the tooth enamel, especially in children.


Broad-spectrum bacteriostatic agents, the tetracyclines may be effective against a wide variety of microorganisms, including rickettsia and amoebic parasites.





tetracycline's Meaning in Other Sites