<< temporality temporalties >>

temporally Meaning in Tamil ( temporally வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

தற்காலிகமாக,



temporally தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதுபோன்ற மிகையான சத்தம் நிறைந்த சூழ்நிலையினால் தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ காது கேட்காமலேயே போகலாம்.

கடனளிப்பவர் தற்காலிகமாக வேறு சிலருக்கு பணம் கொடுக்கிறார், முக்கிய வட்டிக்கு சில வட்டி / லாபம் அல்லது வசூலோடு சேர்த்துக் கொள்ளும் நிலையில்.

தற்காலிகமாக இமமாநிலத்திற்கு மாநில எண் 7 என பெயரிடப்பட்டுள்ளது.

எனவே சோழரின் மேலாதிக்கத்தைத் தற்காலிகமாக ஏற்ற அரசன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரப் பாண்டியன்(பட்டம் 1238) இருக்க வேண்டும்.

ஐந்தாவது வயதில் ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் காயமடைந்த காரணத்தால் தற்காலிகமாக சோப்ரா வீட்டில் இருக்க நேர்ந்தது.

உடனடியாக அரசாங்கம் தலையிட்டுத் தோட்டங்கள் துண்டாடப் படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

1954 சூலை முதல் 1957 ஏப்ரல் வரை சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறையில் ஆசிரியர் பணியிடம் ஒன்று தற்காலிகமாக ஏற்பட்டது.

இந்த மருந்தானது அளவுக்கு மிகுதியாக பயன்படுத்தப்படும் நேர்வுகளில் வேதிப்பொருட்களால் தூண்டப்பட்ட இரத்த இழப்புடன் கூடிய சிறுநீரக அழற்சி ஏற்படக்கூடிய கேடான விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகளினால் 1990 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் இந்த மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக குறைத்துக் கொள்ளப்பட்டது.

பெரும் இழப்புகளுடன் தன் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்திய ரோம்மல், அலாமெய்ன் அரண்நிலைக்கு எதிராகத் தானும் ஒரு அரண்நிலையை உருவாக்கத் தொடங்கினார்.

தவிரவும் தண்டனைகளுக்கு மன்னிப்பு வழங்கிடவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் சட்டமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டவும் தள்ளி வைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எசுப்பானிய உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டுமானப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

ஐதரசன் சல்பைடும் ஆக்சிசனும் ஒளிப்பகுப்பிற்கு உட்பட்டு தற்காலிகமாக டைகந்தகம் டையாக்சைடு தோன்றுகிறது.

1967 இல் சூயஸ் கால்வாய் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து பிரித்தானியர் படிப்படியாக வெளியேற ஆரம்பித்தனர்.

temporally's Usage Examples:

The former should be regarded as asserting that the whole is, not temporally, but logically, subsequent to the part, and that therefore there is an infinite regress in the notion of a whole which is infinitely divisible - a view which at any rate demands a serious refutation.


But this dualism is a temporally limited dualism - no more than an episode in the world-whole - and is destined to terminate in monotheism.


In other words, the temporally restricted relevance of " party Statecraft " is also spatially confined.


oculomotor control and the maintenance of spatially and temporally distributed events in visuo-spatial working memory.


In other words, the temporally restricted relevance of " party statecraft " is also spatially confined.


modulated by a temporally asymmetric function.





temporally's Meaning in Other Sites