<< symmetrical symmetricalness >>

symmetrically Meaning in Tamil ( symmetrically வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

சமச்சீராக,



symmetrically தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவர்களது கூறுபடுகள் சமச்சீராகவே அமைகின்றன; இவற்றைப் பிறக்கும்போதே கண்டறியலாம்.

சமணம் நேரியல் இயற்கணிதத்தில், வில்கின்சன்அணி (Wilkinson matrices) சமச்சீராகவும் மும்மூலைவிட்ட அணியாகவும் உள்ளது என்- வரிசை கொண்ட இந்த அணியானது, ஐகென் மதிப்பிற்கு அருகிலும் அதற்கு சமமற்ற தாகவும் உள்ளது இந்த அணி பிரித்தானிய கணித அறிஞர் யேம்சு எச் வில்கின்சன்.

ஒளியியல் அமைப்பானது முழுமையாக சமச்சீராக இருப்பினும்கூட இவ்வகைப் பிறழ்ச்சி ஏற்படுகிறது.

இவை அடைப்பொருகொட்டுடனோ அல்லது இல்லாமலோ, மற்றும் சமச்சீராக இணையாகக் கால்களில் பொருத்தப்படுகின்றன.

பிசுமத் பெரைட்டை விட வெவ்வேறு அளவுருக்கள் கொண்ட ஒற்றை படிக அடி மூலக்கூறுகளால் தூண்டப்பட்ட மென்படல திரிபு படிக அமைப்பை ஒற்றைச்சரிவு அல்லது நாற்கோன சமச்சீராக மாற்றவும், பெரோ மின்னாற்றல், பைசோ எனப்படும் அழுத்த மின்னாற்றல் அல்லது காந்த பண்புகளை மாற்றவும் பயன்படுத்தலாம்.

ஆனால் ஒரே நிறத்திலமைந்த ஒவ்வொரு இரு முனைகளும் ஒன்று மற்றதுடன் சமச்சீராக உள்ளது.

சமச்சீர் அணியின் உறுப்புகள் அதன் மூலைவிட்டத்தைப் பொறுத்து சமச்சீராக இருக்கும்.

இச்சேர்மம் HBBH என சமச்சீராகப் பிணைக்கப்பட்ட சகப்பிணைப்பு அமைப்பைக் கொண்டுள்ளது.

"ஃபியர்புல் சிம்மட்ரி" என்று தலைப்பில் வெளிவந்த ஐந்தாவது வெளியீட்டில், முதல் பக்கம் இறுதி பக்கத்தை பிரதிபலிப்பது (சட்ட அமைப்புகளில் மாற்றம் செய்து) போலவும், அதனைத் தொடர்ந்த பக்கங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சமச்சீராக பரவலாக பிரதிபலிப்பது போலவும் திட்டப்படத்தில் கிப்பன்ஸ் வரைந்திருந்தார்.

பெரும்பாலும் இக்கலை நாட்டுப்புறப் பெண்களால் சரியாவும், சமச்சீராகவும், துல்லியமாக  வடிவமைத்து வளர்கப்பட்டுவருகிறது.

ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.

உடல் சமச்சீராக இருப்பதும், செங்குத்துத் தளத்தில் அகன்றிருப்பதையும் காணலாம்.

ஒரு வகையீட்டுச் சமன்பாட்டுத் தொகுதியின் எதிரொளிப்பு சமச்சீர்மை என்பது அத்தொகுதியின் தொடர் சமச்சீராகும்.

symmetrically's Usage Examples:

Owing to hysteresis the part of the band magnetized is not symmetrically placed with regard to the magnetic poles, but advanced in the direction of motion of the band.


As the supply of sodium was increased, the lines, besides becoming broader, did so unsymmetrically, and a shaded wing or band appeared on one side or the other according as the beam impinged on one side or the other of the flame.


Occasionally the piebald patches tend to be symmetrically arranged, and sometimes the eyeballs are pigmentless (pink) and sometimes pigmented (black).


The needle in its normal position is symmetrically placed with regard to the quadrants, and carries a mirror by means of which its displacement can be observed in the usual manner by reflecting the ray of light from it.


These examples show that Napier was in possession of all the conventions and attributes that enable the decimal point to complete so symmetrically our system of notation, viz.


As regards their distinctive features, the antlers are of a complex type and situated close to the occipital ridge of the skull, and thus far away from the sockets of the eyes, with the brow-tines in adult males palmated, laterally compressed, deflected towards the middle of the face, and often unsymmetrically developed.


1); sometimes also an additional seventh ocellus occurs, a pit-like structure without a lens, either between the two median ocelli, or placed asymmetrically near the median proximal ocellus.


The circle is provided with two needles in addition to those used for determining the dip, one (a) an ordinary dip needle, and the other (b) a needle which has been loaded at one end by means of a small peg which fits into one of two symmetrically placed holes in the needle.


The intestine is slung by a median dorsal and ventral mesentery which divides the body cavity into two symmetrically shaped halves; it is " stayed " by two transverse septa, the anterior or gastroparietal band running from the stomach to the body wall and the posterior or ileoparietal band running from the intestine to the body wall.


Between them is situated, sometimes asymmetrically, the prominent intromittent organ.





symmetrically's Meaning in Other Sites