<< slavers slaves >>

slavery Meaning in Tamil ( slavery வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அடிமைத்தனம்,



slavery தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இரவீந்திர தாகூரும் "அடிமைத்தனம் ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார்.

1804 வாக்கில் மேசன்-டிக்சன் கோட்டிற்கு வடக்கே இருந்த அனைத்து மாநிலங்களிலும் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது; ஆனால் தெற்கத்திய மாநிலங்களில் அடிமைத்தனம் தழைத்தோங்கியது.

உலகத்தில் பரவலாக நிலவுகின்ற சமூகத் தீமைகளுள் மிகக் கொடியவையாக உள்ள அடிமைத்தனம், மனிதரை விலைபேசுதல், கொத்தடிமை ஊழியம், விபச்சாரத்தில் மனிதர்களை ஈடுபடுத்தல், மனித உடல் உறுப்புகளை வாங்கி விற்றல் முதலியன உள்ளன.

யூத மக்களும் தலைவர்களும் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள் ("பாபிலோனிய அடிமைத்தனம்" - Babylonian Captivity).

இது மனிதர்களுக்கு பழக்க அடிமைத்தனம் ஊட்டும் பொருள்களின் ஒன்றாக கருதப்படுகின்றது.

குழந்தை தொழிலாளர், வறுமை மற்றும் அடிமைத்தனம் பழங்குடி குழந்தைகள் கல்வி பெறுவதைத் தடுத்தது.

அவரது பிறப்புக் குறித்து சரியாக அறியப்படாவிடினும் மிசௌரி மாநிலத்தில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதிற்கு முன்பாகவே சனவரி 1864 இல் அவர் பிறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

கட்டுரையாளரான இவர் சுற்றுச்சூழல், பெண்களின் பிரச்சினைகள், குழந்தை அடிமைத்தனம் மற்றும் இலக்கியம் குறித்து எழுதுகின்றார்.

பழக்க அடிமைத்தனம் மூளை ஒழுங்கின்மை என்பது, பாதகமான சூழ்நிலைகளின் தொகுப்பானது தூண்டப்படும்போது ஏற்படும் விளைவுகளால் உருவானது ஆகும்.

அடிமைத்தனமும் சமயமும் கட்டுரை அடிமைத்தனம் தொடர்பாக சமயத்தின் கூற்றுகக்ளையும், அவை தொடர்பாக இன்றைய மதிப்பீட்டை பற்றியதாகும்.

முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்கத் தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்று இத்தலத்தின் வழியே வரும்போது அசுரர்கள் இதைக்கண்டு கருடனுடன் சண்டை மூண்டது.

slavery's Usage Examples:

VILLENAGE (VILLAINAGE, VILLANAGE, VILLEINAGE), a medieval term (from villa, villanus), pointing to serfdom, a condition of men intermediate between freedom and slavery.


The story of Acragas ended in plunder, slaughter and slavery; three years later, the story of Agrigentum began.


The closing of the traffic made the labour of the slaves more severe, and led to the employment on the plantations of many who before had been engaged in domestic work; but the slavery of Brazil had always been lighter than that of the United States.


By the end of the 18th century slavery was practically extinct among Friends, and the Society as a whole laboured for its abolition, which came about in 1865, the poet 'Whittier being one of the chief writers and workers in the cause.


In 1848, largely on account of his personal attachment to Martin Van Buren, he participated in the revolt of the "Barnburner" or free-soil faction of the New York Democrats, and in 1855 was the candidate of the "softshell," or anti-slavery, faction for attorney-general of the state.


Fourthly, the enforcement of the fugitive slave law aroused a feeling of bitterness in the North which helped eventually to bring on the war, and helped to make it, when it came, quite as much an anti-slavery crusade as a struggle for the preservation of the Union.


But slavery, as Hume has shown, is unfavourable to population.


In early times the son who denied his father had his front hair shorn, a slave-mark put on him, and could be sold as a slave; while if he denied his mother he had his front hair shorn, was driven round the city as an example and expelled his home, but not degraded to slavery.


The slavery question, in one form or another, had become the great overshadowing issue in national, and even in state politics; the abolition movement, begun in earnest by W.


He'd lost her as soon as he finally won her, all because he couldn't control the spells he still suffered from his years in slavery.


Thereupon a general outcry was raised by the planters at the acquiescence of the government in the principles of the anti-slavery party.


Kenner as special commissioner to the courts of England and France to obtain recognition of the Confederacy on condition of the abolition of slavery.





Synonyms:

thraldom, subjection, subjugation, thrall, servitude, serfdom, thralldom, bonded labor, vassalage, serfhood, bondage,



Antonyms:

disagree, free, inactivity,

slavery's Meaning in Other Sites