<< severable several seeded >>

several Meaning in Tamil ( several வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

பல்வேறுபட்ட,



several தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந் நோக்கங்களை அடைவதற்காக இது பல்வேறுபட்ட திட்டங்களை உருவாக்கிச் சேவைகளையும் வழங்கி வருவதுடன், முக்கிய தொழிற்துறை மற்றும் ஆய்வு நிறுவனங்களுடனும், மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரச நிறுவனங்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.

சில நாற்றுமேடைகள் பல்வேறுபட்ட தாவரங்களை இனப்பெருக்கத்துக்கு உட்படுத்தும் நோக்கிலும், வேறு சில பல தாவரங்களை வளர்த்தெடுக்கவும், இன்னும் சில நாற்றுமேடைகள் குறிப்பிட்ட ஒரு தாவரத்திற்காகவோ தயார் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறுபட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

வாழ்க்கையில் காணப்படும் பல்வேறுபட்ட சு10ழ்நிலைகளுக்கும் மனிதனது தேவைகளுக்கும் ஏற்ப அவன் இரண்டிற்கும் இணங்கி அவற்றைச் சமமாகக் கண்டு பாவித்துச் செயல்படும் ஒரு முறையே; இணக்கம் அல்லது பொருத்தப்பாடு ஆகும்.

4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி வரையிலான காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த கையெழுத்துப் பிரதிகள் வரலாறு மற்றும் கணிதம் முதல் நாட்டுப்புறp பாடல்கள் மற்றும் நடனம் வரையிலான பல்வேறுபட்ட தகவல்களைக் கொண்டிருந்தன.

பெண்கள் தொடர்பான பல்வேறுபட்ட ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தமையும் இவ்வதழில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்விதழில் பல்வேறுபட்ட அறிவியல் சார்ந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

பல்வேறுபட்டகல்வி ஞானங்களை தைக்கா ஸாஹிபு (றழி) அவர்களிடம் கற்றுத்தேர்ந்தார்.

இவர் ஈரசோனியச் சேர்மங்களின் பல்வேறுபட்ட தாக்கங்களைக் கண்டறிந்துள்ளார்.

உலர் வெப்பமண்டலக் காலநிலை தொடக்கம், குளிரான மலைப்பகுதிக் காலநிலை வரை இப்பகுதியில் காலநிலைகள் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றன.

பல்வேறுபட்ட இசைவு அலகு முறைகள் உள்ளன.

எவ்வாறு வைரஸ் ஸ்கான் செய்யப்படவேண்டும் என்பதைத் துல்லியமாகக் கூறமுடியாது அத்துடன் இம்மென்பொருளில் இடைமுகமானது ஆங்கிலத்தில் மாத்திரமே உண்டு புரொபெஷனல் பல்வேறுபட்ட ஐரோப்பிய மொழிகளை ஆதரித்தாலும் தமிழ் உட்பட இந்திய மொழிகள் ஏதும் இதுவரை கிடையாது.

இவ்விதழில் இளையதலைமுறையினரை விழித்த பல்வேறுபட்ட அறிவியல் ஆக்கங்களும், கல்வியியல் ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

several's Usage Examples:

Belle-Ile must have been inhabited from a very early period, as it possesses several stone monuments of the class usually called Druidic.


The broiler pan has several small holes to ensure even broiling and to remove excess meat fat during cooking.


The Maclaurins acquired the district as early as the 9th century and occupied it for several hundred years until ousted by the Macgregors, a neighbouring clan, who had repeatedly raided their lands, and in 1558 slew the chief and many of his followers.


The leaf consists of a central midrib, several cells thick, and two wings, one cell thick.


In the petiole these strands may increase in number by branching, and thotigh usually reducible to the outline of the primitive horseshoe, more or less elaborated, they may in some of the complex polycylic dictyostelic types (Marattiaceae) be arranged in several concentric circles, thus imitating the arrangement of strands formed in the stem.


I browsed through a few piles (yes, I have several going right now) and pulled all the Tobin information.


Being the husband of the duke of Yorks daughter, he had an understanding in this country with Sunderland, Godolphin and Templea party whose success was retarded for several years by the intrigues of Shaftesbury.


There were several more trunks in evidence.


In 1705 appeared The Consolidator, or Memoirs of Sundry Transactions from the World in the Moon, a political satire which is supposed to have given some hints for Swift's Gulliver's Travels; and at the end of the year Defoe performed a secret mission, the first of several of the kind, for Harley.


There were in Hungary several banats, which disappeared during the Turkish wars, as the banat of Dalmatia, of Slavonia, of Bosnia and of Croatia.


In a previous Pinot tasting we did several years ago, this wine finished second.


Reichenhall possesses several copious saline springs, producing about 850o tons of salt per annum.





Synonyms:

individual, various, single, respective,



Antonyms:

mated, joint, commonality, multiple, common,

several's Meaning in Other Sites