<< separates separation >>

separating Meaning in Tamil ( separating வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

பிரிந்து போ,

Adjective:

தனிப்பட்ட,



separating தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன.

தகாத சூழ்நிலைகளினால் பிரிந்து போகும் இளவயதுத் தம்பதிகளையும், அவர்களுக்குப் பிறக்கும் அப்பாவி மகனையும் அவன் அநாதை இல்லத்தில் வளர்வதைப் பற்றியும் இப்படம் தத்ரூபமாக எடுத்தியம்புகின்றது.

சசிவர்ணத் தேவர் தனது கூட்டாளிகளுடன் தனியாகப் பிரிந்து போய் சுபாஷிஸ்ட் பார்வார்டு பிளாக் எனும் கட்சியைத் தொடங்கினார்.

ஆனால் ரஷ்யா பல நாடுகளாக பிரிந்து போனதனாலும், இந்தியா அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின் ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்திற்காக அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், இத்திட்டம் பத்தாண்டுகளுக்கு கிடப்பில் கிடந்தது.

மாறாக, 18-எலக்ட்ரான் கலப்புத்தொகுதிகள் ஈதல் தொகுதிகளை பிரிந்து போகச் செய்யும் அல்லது குறைத்து நீக்கம் செய்யும்.

ஆனால் பாரசீக வரலாற்றாளர் ஃபிரிஷ்தா 1340 ஆம் ஆண்டு மாபார் பிரிந்து போனதாக குறிப்பிட்டுள்ளார்.

சோவியத் சட்டத்தின் 72 ஆவது சட்டப் பிரிவு எந்த குடியரசும் பிரிந்து போக உரிமை உண்டு என் சொல்லிற்று.

ஆதித்யவர்மன் மறைந்த பிறகு, மினாங்கபாவ் பேரரசு மூன்று சிற்றரசுகளாகப் பிரிந்து போயின.

2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஒரு பொருளில் இருந்து கதிரியக்கத்தால் வெளியாகும் துகள்கள், இக்குழாயில் நுழைந்து அதில் இருக்கும் அணுக்களோடு மோதி அவற்றை மின்மவணுக்களாக (அயனிகளாக) ஆக்குகின்றன (துகளின் ஆற்றலால் வளிம அணுவில் உள்ள எதிர்மின்னி சிதறிப் பிரிந்து போய் மின்மமாகின்றது).

1917-ஆம் ஆண்டு முதல் உலகப் போரினால் குடும்பம் பிரிந்து போனது.

கூட்ட நெரிசலில் பிரிந்து போன உறவினர்களைக் கண்டுபிடிக்க இச்செயல் மக்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்தது.

separating's Usage Examples:

filtrum, felt, a material used as a filtering agent), an arrangement for separating solid matter from liquids.


The curing or preparation of the crystals for the market by separating the molasses from them.


The main anatomical justification of this sub-family is given by the postfrontal bones, which, besides bordering the orbits posteriorly, are extended forwards so as to form the upper border of the orbits, separating the latter from the frontals.


The berries are dried in the sun and sent down to Hodeda or Aden, where they are subjected to a process for separating the husk from the bean; the result is about 50% of cleaned berries, bun safe, which is exported, and a residue of husk or kishr, from which the Yemenis make their favourite beverage.


Another bank i ioo fathoms from the surface runs south from the east end of Crete, separating the Pola Deep from the depths of the Levant basin, in which a depth of 1960 fathoms was recorded near Makri on the coast of Asia Minor.


If the latex is warmed or an acid, an alkali or astringent plant juice is added to it, " coagulation " usually takes place more or less readily, the caoutchouc separating in solid flakes or curds.


13,336 of 1894) a rapidly rotating cathode is used in a chloride solution, a porous partition separating the tank into anode and cathode compartments, and the chlorine generated by electrolysis at the anode being recovered.


A minute fraction is always separating out of the water, and as a prodigious length of time may be accepted for the accomplishment of all the chemical and physical processes in the deep sea, we must take account of the gradual accumulation of even this infinitesimal precipitation.


Between the two and at the highest point of the arc, so far as morphological differentiation is concerned, stands the scorpion; near to it in the trilobite's direction (that is, on the ascending side) are Limulus and the Eurypterines - with a long gap, due to obliteration of the record, separating them from the trilobite.


A "map" of the spores should be taken by separating a pileus and placing it flat on a piece of thin paper for a few hours when the spores will fall and leave a nature print of the arrangement of the gills which may be fixed by gumming the other side of the paper.


separating pitch chroma and pitch height in the human brain.


By successive trials two beads, of known density, say di, d 2, are obtained, one of which floats above, and the other below, the test crystal; the distances separating the beads from the crystal are determined by means of a scale placed behind the tube.





Synonyms:

unshared, isolable, single, independent, other, individual, asunder, separation, unaccompanied, detached, separated, disjoint, set-apart, isolated, disjunct, apart, unintegrated, discrete, segregated, distinct, divided,



Antonyms:

union, shared, integrated, united, joint, dependent, same, common,

separating's Meaning in Other Sites