<< saccharide saccharified >>

saccharides Meaning in Tamil ( saccharides வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சாக்கரைடுகள்


saccharides தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மோனோசாக்கரைடுகள் ஒரு சர்க்கரை யூனிட்டைக் கொண்டிருக்கிறது, டைசாக்கரைடுகள் இரண்டு மற்றும் பாலிசாக்கரைடுகள் மூன்றுக்கும் மேற்பட்டவற்றைக் கொண்டிருக்கிறது.

பல முக்கிய உயிர் மூலக்கூறுகளில் அடங்கியுள்ள சாக்கரைடுகள் மற்றும் அவற்றின் வழிப்பொருட்கள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை , கருத்தரித்தல், தொற்று நோய் தடுப்பு, இரத்தம் உறைதல், மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன .

மேலும் அலோ கூழ்மத்தில் வைட்டமின் ஏ, பி1, பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவகைகளும் உள்ளன.

இருப்பினும் மோனோசாக்கரைடுகள் என பொதுவாக அழைக்கப்படும் சில உயிரியல் பொருள்கள் இவ்வாய்ப்பாட்டிற்கு பொருந்தாதனவாய் இருக்கின்றன.

பாலிசாக்கரைடுகள் சிக்கலான காபோவைதரேட்டுகள் என்றே குறிப்பிடப்படுகின்றன, ஏனென்றால் அவை சர்க்கரை யூனிட்டுகளின் நீண்ட பலவகை கிளைத்தொடர்களாக இருக்கின்றன.

பாலி சாக்கரைடுகள் ஆற்றலைச் சேமிக்கும் பணியைச் செய்கின்றன.

பாலிநூக்ளியோடைடுகள், பாலிபெப்டைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உயிரிப்பலபடிகளுக்கு உதாரணங்கள் ஆகும்.

இவ்வாய்ப்பாடு மோனோ சாக்கரைடுகள் எனப்படும் ஒற்றைச்சர்க்கரைகளுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.

கார்பனைல் தொகுதியின் இடம், கார்பன் அணுக்களின் எண்ணிக்கை, நாற்தொகுதியின் கைப்பழக்கம் முதலான மூன்று வெவ்வேறு வகையான பண்புகளால் மோனோசாக்கரைடுகள் வகைப்படுத்தப்படுகின்றன.

வெளி இணைப்புகள் பாலி சாக்கரைடுகள்.

இரண்டுக்கும் மேற்பட்ட ஒற்றைச் சர்க்கரைகள் இணையும் போது பல சர்க்கரை அல்லது பாலி சாக்கரைடுகள் தோன்றுகின்றன.

அவை புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள், பாலி சாக்கரைடுகள், கொழுப்புகள்.

பாலிசாக்கரைடுகள் பெரும்பாலும் பலபடித்தானவையாகவும், மீண்டும் மீண்டும் வரும் அலகில் சிறிய மாற்றங்களைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

மேலும் நீராற்பகுத்து சிறிய சர்க்கரை மூலக்கூறுகளைப் பெற இயலாத சர்க்கரையை மோனோசாக்கரைடுகள் என்கின்றனர்.

saccharides's Usage Examples:

- Three classes of enzymes involved in the dissimilation of plant polysaccharides.


monosaccharide chains in some polysaccharides can be broken down by acid hydrolysis.


Polysaccharides can be made up of hundreds or thousands of linked monosaccharides.


Although replaced by non-starch polysaccharides, most people are familiar with the term dietary fiber so it will be used here.


Bacteria on a surface produce sugary compounds called polysaccharides, which form a thick coating on the surface called the glycocalyx.


These disaccharides must be broken down by enzymes into two simple sugars so that they can be absorbed by the intestine.


Hand fileted Aloe limits itself and does not contain the larger chain polysaccharides.


The enzymes lactase, maltase, and isomaltase (or sucrase) are needed to break down the disaccharides; when one or more is inadequate, the result is carbohydrate intolerance.


gelatinous substance, containing proteins and polysaccharides, that soothes inflammation.


Honey's fermentable carbohydrates, including oligosaccharides, may be the keys to this action.


Polysaccharides: large class of natural carbohydrates including cellulose and starch [Turner] .


polysaccharides derived from deep sea fish, caught in clean clear waters.


Polysaccharides are much more complex carbohydrates made up of many simple sugars.





Synonyms:

oligosaccharide, polysaccharide, jaggary, simple sugar, carbohydrate, monosaccharide, jagghery, xylose, supermolecule, deoxyribose, sugar, macromolecule, jaggery, invert sugar, maple sugar, wood sugar, monosaccharose, cane sugar, polyose, ribose, beet sugar,



Antonyms:

sour,

saccharides's Meaning in Other Sites