<< portraitists portraiture >>

portraits Meaning in Tamil ( portraits வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



உருவப்படங்கள்


portraits தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மத்திய உருவப்படங்கள் 18 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதிக்குரியனவையும் உள்ளூர் வகையும் ஆகும்.

"கவ்பாய் பூட்ஸ் மற்றும் கவ்பாய் தொப்பி மற்றும் ஒரு நேர்த்தியான பொத்தான்-கழற்றிவிடப்பட்ட சட்டையின் அவரது உருவப்படங்கள் முன்னர் வெளியாயின.

இரு பழைய உருவப்படங்கள் ("உருமாற்றம்", "பாதுகாப்பு") 17 ஆம் நூற்றாண்டுக்குரியவையும் வடக்கு வகை தனிச்சிறப்பும் கொண்டன.

இவரது உருவப்படங்கள் றோயல் கல்லூரி சமூக சேவைச் சங்கம், இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைமை அலுவலகம் என்பவற்றில் திறந்துவைக்கப்பட்டன.

இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கான தொகுப்புகளில் பண்டைய ஆயுதங்கள், பீப்பாய்கள், நாணயங்கள், பட்டு உடைகள், நகைகள், போலி விலங்குகள், உருவப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், நாட்குறிப்புகள், படங்கள் செய்திகள் தாங்கிய புத்தகங்கள், காலச்சுவடுகள் மற்றும் வரைபடங்கள் ஆகியவை அடங்கும்.

சோபா சிங் வரைந்த சோனி மாகிவால் மற்றும் இர் இரஞ்சா உருவப்படங்கள் மிகப் புகழ் பெற்றவையாகும்.

நினைவுச்சின்னத்தில் புகழ்பெற்ற ஓவியர்கள் யசுவந்து சிங் மற்றும் கிர்பால் சிங் ஆகியோரால் வரையப்பட்ட போர்க்களத்தை சித்தரிக்கும் சுவரோவியங்கள், உருவப்படங்கள் மற்றும் ஓவியங்கள் உள்ளன.

எடுத்துக்காட்டு உருவப்படங்கள் .

இவர் சீர்திருத்தத்துக்கு எதிரான பலிபீட ஓவியங்கள், உருவப்படங்கள், நிலத்தோற்றங்கள், தொன்மங்கள் சார்ந்த வரலாற்று ஓவியங்கள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றவர்.

வழிபாட்டுத் தலத்தினுள் உருவப்படங்கள், சிலைகள் அல்லது உருவங்கள் ஆகியவை இடம்பெறக்கூடாது எனவும் பஹாய் புனிதநூல் குறிப்பிடுகிறது.

பொருள் சார்ந்த கட்டமைப்பானது, புரிந்து கொள்வதற்கு கடுமையான பிற தரவுத்தள கட்டமைப்புகளைப் போலல்லாமல், இதனால் கிராபிக்ஸ், உருவப்படங்கள், குரல் மற்றும் வாசகம், தரவின் வகைகள் போன்றவற்றைக் கையாளும் திறனைப் பெற்றுள்ளது.

மேலும் அவரது ஆட்சிக் காலத்தில் 1000க்கும் மேற்பட்ட உருவப்படங்கள் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நினைவுச்சின்னத்தின் உள்ளே, பாபாசாகேப்பின் வாழ்க்கை முறையின் பல உருவப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

portraits's Usage Examples:

Get bats around portraits of Dr.


1484) containing portraits of James III.


Content includes character biographies, episode summaries, downloadable wallpapers, video clips and even a competition !Cautions All the wallpapers downloaded from JVC website have copyrights or rights to portraits.


His hair, originally dark, became, in his later years, silvery white, and its wavy locks combined with those of his flowing beard to give him that leonine appearance so familiar through his later portraits.


You said you felt what I felt, and you're sitting here drawing portraits of me.


Among surviving monuments, we have no completely certified portraits except the Tivoli herm (now in the Louvre) and the coins struck by his successors.


Johann Zoffany >>Zoffany's are portraits in character.


But not much stress can be laid on these differences owing to (i) great variety of execution in different sculptures, which argues artists of very unequal capacity; (2) doubt whether individual portraits are intended in some cases and not in others.


Leighton also painted a few portraits, including those of Signor Costa, the Italian landscape painter, Mr F.


Gruyer, La Jeunesse du roi Louis-Philippe, d'apres les pourtraits et des tableaux (Paris, 1909), edition de luxe, with beautiful reproductions of portraits, miniatures, 'c.


On tall, roomy, cylindrical glasses they painted portraits of the emperor and electors of Germany, or the imperial eagle bearing on its wings the arms of the states composing the empire.


The portraits of Corneille (the best and most trustworthy of which is from the burin of M.





Synonyms:

portrayal, picture, portraiture, characterisation, characterization, delineation, depiction, word-painting, word picture,



Antonyms:

unabridged, tall,

portraits's Meaning in Other Sites