<< pledge taker pledgee >>

pledged Meaning in Tamil ( pledged வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

உறுதி அளி,



pledged தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அதற்கு பிரதிபலனாக, பெர்கடே குடும்பத்தைப் பாதுகாப்பதாகவும், கோவிலுக்கு நிறைந்த தருமத்தையும் புகழையும் வழங்குவதாகவும் தெய்வங்கள் உறுதி அளித்தனர்.

இது ILO தரங்களுக்கு உறுதி அளிக்கிறது.

தன்னுடைய தவறை உணர்ந்த அவள் அனைத்து குழந்தைகளின் பாதுகாவலராக இனி இருப்பதாக புத்தரிடம் உறுதி அளித்தாள்.

அதிகாரப் பகிர்வு, ஜனநாயக முறை, சமத்துவம், நிர்வாகத்தில் சம ஒதுக்கீடு போன்ற உயர் கோட்பாடுகள் துவக்கத்தில் உறுதி அளிக்கப்பட்டாலும், நடைமுறையில் இவை எதுவுமே செயல்படுத்தப்படவில்லை என்பதே நிதர்சன உண்மை.

1948 இல் காஷ்மீரில் ஐக்கிய நாடுகளின் ஆணையால் ஒரு மாநாடு நடத்துவதாக உறுதி அளித்திருந்தாலும், ஐக்கிய நாடுகளின் பேரில் வளர்ந்த அதிகமான சலிப்பினால் 1953 இல் மாநாடு நடத்துவதைக் கைவிட்டார்.

இசைக்குழுவினர் அனைவரைப் பற்றியும் சொல்லப்பட்ட சுயவாழ்க்கை வரலாற்றைப் பொறுத்தவரை, இசைக்குழுவினர் அனைவரும் போதைப்பொருள் மறுவாழுவுத் திட்டத்தை நிறைவு செய்தால், 1990 இல் உலகின் மிகப்பெரிய இசைக்குழுவாக ஏரோஸ்மித்தை அவரால் மாற்ற இயலும் என, செப்டம்பர் 1986 இல் கொலின்ஸ் உறுதி அளித்திருக்கிறார்.

இயந்திர உலர்தல் பாதுகாப்பானதாக காணப்படுவதுடன் ,மேலும் சூழல் பாதுகாப்பு ,விரைவான உலர்தல் என்பவற்றிக்கு உறுதி அளிக்கின்றது .

யோன்சு சட்டமூலத்தில் பிலிப்பைன்சுக்குச் சுதந்திரம் வழங்குவதாக ஐக்கிய அமெரிக்கா உறுதி அளித்திருந்தது.

2010 ஆம் ஆண்டில் இவர் கண்தானம் செய்வதற்கு உறுதி அளித்துள்ளார்.

மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.

இதற்குப் பதிலாக ஜெர்மனியும் வேறெந்த நிலப்பகுதியின் மீதும் உரிமை கோரப்படாது என்று உறுதி அளித்தது.

குலாப் புயலை எதிர்கொள்ள அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அரசும் உறுதி அளித்திருந்தது.

இந்திய மருத்துவக் கழகம் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மணிசங்கர் ஐயர் அவர்களைச் சந்தித்த போது அவரும், இராஜீவ் காந்தி மருத்துவத் துறையை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்தில் உருவாக்கவில்லை என்று உறுதி அளித்தார்.

pledged's Usage Examples:

Yet unbeknownst to her (or the reader), Aragorn has already pledged himself to Arwen, Elrond's daughter, a half-elven lady as far above him in station as he is above Eowyn.


infantrymanclass"ex">said only 600 infantrymen and a battery of guns, with some helicopters, had been pledged to the region.


These " capitulations " obliged the Coalition government to carry on a dualist policy, although the majority of its adherents became, by the general election of May 1906, members of the Kossuth or Independence party, and, as such, pledged to the economic and political separation of Hungary from Austria save as regards the person of the ruler.


the Dadupanthi Sadus) are pledged abstainers.


As the city grew, the right to so many days a year atone or other shrine (or its " gate ") descended in certain families and became a species of property which could be pledged, rented or shared within the family, but not alienated.


In 1958, with smallpox still killing two million people a year, the World Health Organization pledged to eradicate it.


The "truce" of And russowo proved to be one of the most permanent peaces in history, and Kiev, though only pledged for two years, was never again to be separated from the Orthodox Slavonic state to which it rightly belonged.


The company pledged to donate all breakfast takings on their ships ' sailings last Friday to the charity.


His successor, Kalman Szell, obtained an immense but artificial Szell, majority by a fresh fusion of parties, and the minority pledged itself to grant an indemnity for the extra parliamentary financial decrees rendered necessary by Hungary's understanding with Austria, as well as to cease from obstruction.


The debtor could also pledge his property, and in contracts often pledged a field, house or crop.


In an old confession of faith, the convert is pledged to abjure the theft and robbery of cattle and the ravaging of villages inhabited by worshippers of Mazda (Yasna, 12, 2).





Synonyms:

committed, sworn,



Antonyms:

unattached, unsworn, uncommitted,

pledged's Meaning in Other Sites