<< photosyntheses photosynthesises >>

photosynthesis Meaning in Tamil ( photosynthesis வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஒளிச்சேர்க்கை,



photosynthesis தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அனேகமான பவள உயிரினங்கள், தமது உடலினுள் இருக்கும் இழையங்களில் உயிர்வாழும், ஒளிச்சேர்க்கை செய்யும் ஒருகல அல்காவின் மூலம் இவை தமக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், ஆற்றலையும் பெற்றுக் கொள்கின்றன.

ஒளிச்சேர்க்கையால் வாழும் ஆக்சிசனை(பிராணவாயு)வை வெளியிடா பிற பக்டீரியாக்களான ஊதா மற்றும் பச்சை கந்தக பக்டீரியாக்களிலிருந்து மாறுபட்டு, இவை உணவு உற்பத்தியின் போது பிராணவாயுவை வெளியிடும் பக்டீரியாக்களாகும்.

நிலத்தடி தாவரங்களில் மிகவும் செயல்திறன் கொண்ட C-4 ஒளிச்சேர்க்கை சிறப்பான கிரான்ஸ் (மாலை ஐந்து ஜேர்மனியின்) இலை உடற்கூறியல் சார்ந்து C3 வரலாறு: C4 ஒளிச்சேர்க்கை ஆராய்ச்சி 1904 இல் கோட்லிப் ஹேபர்லேண்ட் விவரித்தார் .

எடுத்துகாட்டாக, தொடுவானில் இருந்து சூரியன் காலையில் மேலெழ எழ, தாவர இலைகளில் ஒளிச்சேர்க்கை நடைபெற போத்துமான ஒளி மட்டம் கிடைக்கிறது.

இதுவும் வேறுபாசிகளைப் போல ஒளிச்சேர்க்கையால் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடியது.

ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள் இலத்திரன் கடத்திச் சங்கிலிகளை பயன்படுத்தியோ நேரடி நேர்மின்னி இறைத்தோ மின்னணு-வேதி சாய்வை ஏற்படுத்துகின்றன; இதனைப் பயன்படுத்தி ஏடிபி சின்தேசு உயிரணுக்களுக்கு மூலக்கூற்று ஆற்றலை வழங்குகின்றன.

தாவரங்கள், பாசிகள் மற்றும் சயனோபாக்டீரியாக்கள் ஒளி ஆற்றலின் உதவியோடு கார்பன் டை ஆக்சைடு, நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை முறையில் உணவு தயாரிக்கின்றன.

இப்படியாக மெக்கனீசியம் குறைபாடு தாவரங்களில் ஒளிச்சேர்க்கை குறைவதற்கும் வினையூக்கி செயல்பாடு குறைவிற்கும் காரணமாகின்றன.

இப்பகுதிப் பொருள்கள் இலைகளின் மேற்புறத்தில் படிந்து தாவரங்களின் ஒளிச்சேர்க்கையிலும் பாதிப்பை உண்டாக்குகின்றன.

இந்த ஆழ் பகுதியில், ஒளிச்சேர்க்கை செய்ய போதுமான சூரிய ஒளியும் மீன்களின் உயர் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான ஆக்சிஜனும் போதுமானதாக இல்லை.

ஒளிச்சேர்க்கையின் முதல்படியாக பச்சையத்தின்மீது ஒளி விழுகிறது.

ஒளிச்சேர்க்கையின் போது உடன் விளைபொருளாகத் தயாரிக்கப்படும் ஆக்சிசன் இதே திறப்புகளின் வழியாக வளிமண்டலத்திற்கு பரவுகிறது.

photosynthesis's Usage Examples:

chloroplasts used for photosynthesis are also easy to see.


Draw the carbon cycle to show the processes including photosynthesis, respiration, combustion, and fossilization.


Plants can survive with water, sunlight, and carbon dioxide because of photosynthesis.


Baeyers hypothesis was entertained by botanists partly because it explained the gaseous interchanges accompanying photosynthesis.


Plant Lamps - These lights are used to promote photosynthesis within plants, encouraging quicker growth.


When that condition is attained, photosynthesis slows down and ceases.


This direct sunlight stimulates the plant's cells to produce the food it needs through photosynthesis to build a strong root system and produce fruit.


The dissolved CO 2 in the oceans is used by marine biota in photosynthesis.


The plant died because not enough sunlight was reaching it and photosynthesis could not occur.


The photosynthesis process generates energy and when burned, plants release their energy.


Thanks to the process of photosynthesis, plants produce the food we eat are oxygen we breathe.





Synonyms:

chemical process, light reaction, chemical action, chemical change,



Antonyms:

None

photosynthesis's Meaning in Other Sites