<< phormium phosphatase >>

phosgene Meaning in Tamil ( phosgene வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பாஸ்ஜீன்


phosgene தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இச்சேர்மத்தைத் தயாரிக்க உதவும் பிற முறைகளில் பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு, குளோரின் மற்றும் கந்தக இருகுளோரைடு அல்லது பாஸ்ஜீன் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்புகள் அடங்கும்:.

பிஸ்பினால் -A (bisphenol-A), சோடியம் ஹைட்ராக்சைடு(NAOH), பாஸ்ஜீன்(phosgene) ஆகியவற்றை வினைபுரியவைத்து கிடைப்பது தான் பாலிக்கார்பனேட்,இதனை பிஸ்பீனால் பாலிக்கார்பனேட் என்பார்கள்.

சில எளிய வினைக்காரணிகளை உள்ளடக்கிய சில எளிய வினைகள்: பாஸ்ஜீன் வாயுவுடன் வினைபுரிந்து மெதில் ஐசோசயேனட்டைத் தரும் வினை, கார்பன் டை சல்பைடு மற்றும் சோடியம் ஐதராக்சைடுடன் சேர்ந்து சோடியம் மெதில்டைதயோகார்பமேட்டு, குளோரோபார்ம் மற்றும் காரத்துடன் சேர்ந்து மெதில் ஐசோசயனைடு எதிலீன் ஆக்சைடுடன் சேர்ந்து மெதில்எதனாலமீன்கள் தருவது ஆகியவை.

பாஸ்ஜீன் உடன் 1,2 டை மெதில் எத்திலின் டை அமீன் என்னும் சேர்மத்தை வினைப்படுத்துவதன் மூலம் 1,3-இரு மெதில்-2- இமிடசோலிடினோன் தயாரிக்க முடியும்.

phosgene's Usage Examples:

Carbonyl chloride (phosgene), COC1 2, was first obtained by John Davy (Phil.


By the condensation of ortho-aminophenols with phosgene or thiophosgene, oxy and thio-derivatives are obtained, the (OH) and (SH) groups being situated in the t t position, and these compounds on treatment with amines yield amino derivatives.


phosgene production plant at al-Qa'qa ' .


It unites directly with chlorine, forming carbonyl chloride or phosgene (see below), and with nickel and iron to form nickel and iron carbonyls (see Nickel and IxoN).


00 2 H 5, is formed by the addition of well-cooled absolute alcohol to phosgene (carbonyl chloride).


Chromic acid converts it into phosgene (carbonyl chloride, COC1 2).





Synonyms:

gas,



Antonyms:

understate, unleaded gasoline,

phosgene's Meaning in Other Sites