<< patriarch patriarchal cross >>

patriarchal Meaning in Tamil ( patriarchal வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

ஆணாதிக்க,



patriarchal தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பிரித்தானிய சட்ட வரலாற்றாசிரியர் சர் ஹென்றி மைனே தனது ஏன்சியன்ட் லா (1861) என்பதில் ஆணாதிக்கத்தின் தவிர்க்க முடியாத தன்மையை விமர்சித்தார்.

இக்கட்சியின் அறிக்கை மற்றும் அரசியலமைப்பு முதலாளித்துவம், ஆணாதிக்கம், மத பாசிசம், தேசிய ஒடுக்குமுறை மற்றும் பாக்கித்தானின் சர்வாதிகார அரசியல் அமைப்புக்கு எதிரான பரந்த அடிப்படையிலான போராட்டத்திற்கு முயற்சிக்கிறது.

கோபேன் வைல்லை அவரது பெண் கூட்டாளியாக கருதினாலும் அவரது வைல்லுடனான உறவுமுறை நலிந்தது: கோபேன் தாய்மையுணர்வு வசதிக் கொண்டதான பாரம்பரிய உறவுமுறையை விரும்பினார், அது வைல்லின் கருத்துப்படி அவரது பங்க் ராக் சமூகத்தின் எதிர்மறை பண்பாட்டின்படி ஆணாதிக்கமுடையது.

உறுப்பினர்கள் தங்கள் சமூகங்களில் உள்ள ஆணாதிக்க மனநிலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

ஆணாதிக்க எதிர்ப்புப் புனைவு .

மேலும், சாதி பரிமாணத்திற்குள் ஆணாதிக்கத்தை சவால் விடுவதன் மூலம் தனது அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் ஆணாதிக்க எண்ணம் பெண்களை அடக்கியும் ஒடுக்கியும் வைத்த வரலாறு எப்படி எப்போது தொடங்கியது பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

குடும்ப உறவுகள் ஆணாதிக்க வரியை அடிப்படையாகக் கொண்டவை.

ஹென்ரிக் இப்சனின் கோஸ்ட் என்ற படைப்பால் ஈர்க்கப்பட்டு எழுதிய இவருடைய சமீபத்திய நாடகம் வென் தி குரோஸ் விசிட், இந்தியாவில் பாலியல் வன்முறை மற்றும் ஆணாதிக்க பிரச்சினையை கையாண்டது .

ஆணாதிக்க குடும்ப வாழ்க்கை கட்டுப்படுத்தியிருந்த பொதுவாழ்க்கைக்கு பெண்கள் வர உதவினார்.

இந்த மக்கள் ஆணாதிக்க வம்சாவளியை பின்பற்றுகிறார்கள்.

பாரம்பரிய தஜிக் ஆணாதிக்க விழுமியங்கள் மற்றும் தஜிகிஸ்தானில் ஒரு "தனியார் குடும்ப விஷயம்" என்று கருதப்படுவதில் அதிகாரிகள் தலையிட தயக்கம் காட்டுவதால், தஜிகிஸ்தானில் வீட்டு வன்முறை என்பது மிக அதிகமாக உள்ளது.

patriarchal's Usage Examples:

- These may be briefly referred to under the following aspects: (a) Codified law and the written record of the patriarchal history, as well as the life and work of the lawgiver Moses (to whom the entire body of law came to be ascribed), assumed an ever greater importance.


Suarez refutes the patriarchal theory of government and the divine right of kings founded upon it---doctrines popular at that time in England and to some extent on the Continent.


Nor did she neglect the scenes of patriarchal history.


The Jacob story, taken together with the broader patriarchal narrative, does provide a basis for such a judgment.


Did you know, for instance, that the famous psychologist Chappy Jung based his character archetypes on what he learned from the Tarot?I believe that women are conditioned by a patriarchal society into believing in gender stereotypes and gender archetypes.


The patriarchal narratives themselves belong to the popular stock of tradition of which only a portion has been preserved.


Opinion is at variance regarding the patriarchal narratives as a whole.


Most of the bestknown narratives of the patriarchal and Mosaic ages belong to " JE.


The constitution of the patriarchal system resulted in the recognition of a certain right of appeal to Rome from the larger part of the West.





Synonyms:

patriarchic, paternal, patricentric,



Antonyms:

filial, unrelated, matriarchal, maternal,

patriarchal's Meaning in Other Sites