oxalate Meaning in Tamil ( oxalate வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
ஆக்சலேட்,
People Also Search:
oxalicoxalidaceae
oxalis
oxalises
oxazine
oxbridge
oxcart
oxcarts
oxen
oxers
oxeye
oxeyes
oxfam
oxford
oxalate தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
தூள் உலோகவியல் பயன்பாடுகளுக்குத் தேவையான கோபால்ட் வினையூக்கிகள் மற்றும் கோபால்ட்டின் உலோகத்தூள் போன்றனவற்றைத் தயாரிக்க கோபால்ட்(II) ஆக்சலேட்டு பயன்படுகிறது.
ஆனால் அதே சமயத்தில் அதற்கு இணையான அளவுக்கு இலூயிசு காரத்தையும் (அசிட்டேட்டு, சிட்ரேட்டு அல்லது ஆக்சலேட்டு) உருவாக்குகின்றன.
ஒரு போட்டான் உறிஞ்சப்படுவதால் ஓர் ஆக்சலேட்டு கார்பன் டை ஆக்சைடாக சிதைவும் இரும்பு (III) அணுவை இரும்பு (II) ஆக ஒடுக்கமும் அடைகின்றன .
ஆக்சாலிக் அமிலத்தின் பெரிக் உப்பான பெரிக் ஆக்சலேட்டு வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
இடுக்கி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் பேரியம் ஆக்சலேட்டு (Barium oxalate ) என்பது BaC2O4 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஆக்சாலிக் அமிலத்தின் பேரியம் உப்பாகும்.
சயலும் என்ற இரு எசுத்தர் சேர்மமானது, பீனால் , பீனைல் ஆக்சலேட்டு எசுத்தரிலிருந்து வருவிக்கப்படுகிறது.
எதிர்மின் அயனி இரும்பு +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் இந்தணைவிகளாகச் செயல்படும் மூன்று இருபல் ஆக்சலேட்டு அயனிகளும் கொண்ட ஓர் இடைநிலை உலோக அணைவுச் சேர்மமாகும்.
தோரியம் ஆக்சலேட்டின் கரைதிறன் பெருக்க மாறிலி மதிப்பு 5.
மெக்சிகோ, மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற நாடுகளில் காணப்படும் நச்சுத் தாவரமான ஊமை கரும்பு எனப்படும் டிஃபென்பாச்சியா வில் கால்சியம் ஆக்சலேட்டு ஊசி வடிவத்தில் குவிந்துள்ளது.
முக்கியமான உதாரணமாக கால்சியம் ஆக்சலேட்டு சேர்மத்தைக் கூறலாம்.
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லில் ஆக்சலேட்டு என்ற நச்சுப்பொருள் அதிகமாக இருப்பதால் இத்தீவனத்துடன் 5 கிலோ பயறு வகை தீவனத்தை கலந்தோ, சுண்ணாம்பு தண்ணீர் அல்லது தாது உப்பு கலவையை கலந்தோ கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.
கால்சியம் ஆக்சலேட், 'பியர் கல்லில் , பழுப்பு நிற வீழ்படிவாகக் காணப்படுகிறது.
oxalate's Usage Examples:
-Uranium dioxide, UO 2 (Berzelius's metal), is a brown to copper-coloured powder, obtained by heating U308 or uranyl oxalate in hydrogen.
The suboxide, Pb 2 0, is the first product of the oxidation of lead, and is also obtained as a black powder by heating lead oxalate to 300° out of contact with air.
Sulphuric acid gives a white precipitate of calcium sulphate with strong solutions; ammonium oxalate gives calcium oxalate, practically insoluble in water and dilute acetic acid, but readily soluble in nitric or hydrochloric acid.
They are separated from the minerals by converting them into oxalates, which by ignition give the corresponding oxides.
it completely decomposes, giving potassium oxalate and hydrogen, C2H602-1-2KHO K2C204+4H2.
Calcium oxalate is a very common substance, especially in crustaceous lichens; fatty oil in the form of drops or as an infiltration in the membrane is also common; it sometimes occurs in special cells and in extreme cases may represent 90% of the dry substance as in Verrucaria calciseda, Biatora immersa.
The perfectly pure metal may be prepared by heating the oxide or oxalate in a current of hydrogen; when obtained at a low temperature it is a black powder which oxidizes in air with incandescence; produced at higher temperatures the metal is not pyrophoric.
With fused potash it forms potassium oxalate and acetate.
), with gallic and ellagic acids, ligneous fibre, water, and minute quantities of proteids, chlorophyll, resin, free sugar and, in the cells around the inner shelly chamber, calcium oxalate.
Carbon dioxide, recognized by turning lime-water milky, indicates decomposable carbonates or oxalates.
Synonyms:
uranyl oxalate, salt,
Antonyms:
dull,