<< mitosis mitra >>

mitotic Meaning in Tamil ( mitotic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

இழையுருப்பிரிவின்,



mitotic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இழையுருப்பிரிவின் முக்கியத்துவம்.

இது கலப்பிரிவு வகைகளில் ஒன்றான இழையுருப்பிரிவின்போது, இரட்டிப்பாகி, செறிவாக்கப்படும்போது, 120 மைக்ரோ மீட்டர் நிறப்புரியாக உருவாகின்றது.

இவ்வவத்தையே இழையுருப்பிரிவின் இறுதி அவத்தையாகும்.

தாவரக்கலத்தில் புன்மையத்தி இல்லாததால் தாவரக்கலங்களின் இழையுருப்பிரிவின் போது புன்மையத்திகள் பங்களிப்பதில்லை.

இவ்வவத்தையை சிலர் இழையுருப்பிரிவின் ஒரு அவத்தையாகக் கருதுவதில்லை.

குழியவுருப்பிரிவின் போது புன்னங்கங்கள், குழியவுரு, கல மென்சவ்வு என்பன இழையுருப்பிரிவின் போது தோற்றுவிக்கப்பட்ட இரு மகட்கலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

மேலும் பூஞ்சைகள், சில வகைப்பாசிகளில் இழையுருப்பிரிவின் மூலம் மடியநிலை மாற்றாமின்றி முழுமையான நுண்வித்துருவாக்கம் நிகழ்கிறது.

தனிக்கல நுகத்திலிருந்து இழையுருப்பிரிவின் மூலம் பல்கல உயிரினம் உருவாகின்றது.

இழையுருப்பிரிவின் அவத்தைகள்.

இவ்வவத்தையின் போது சரியான முறையில் நிறமூர்த்தங்கள் அடுக்கப்படுவது இழையுருப்பிரிவின் முக்கிய கட்டமாகும்.

mitotic's Usage Examples:

It has been shown that, in cells of Spiro gyra placed under special conditions, amitotic division can be induced, and that normal mitosis is resumed when they are placed again under normal conditions.


The central body probably plays the part of a nucleus and some observers consider that it has the characters of a typical nucleus with mitotic division.


In pathological cell-division it happens occasionally that the segmentation of the cytoplasm is delayed beyond that of the mitotic network.


centromere of a human mitotic chromosome.


The mitotic index is the fraction of cells in a microscope field which contain condensed chromosomes.


One way DNA damage can arise is during a process called ' mitotic recombination ', which occurs when cells divide.


Some of the nuclei within multinucleated cells may occasionally be engaged in mitotic division, the others being in the resting state.


During cell division, the duplicated centrosome helps to organize the mitotic spindle.


heterochromatic bands which can be visualized in the quail mitotic chromosomes coincides with the absence of bow -like loops.


Invasion is a defining characteristic of malignancy, as is nuclear pleomorphism and high mitotic activity.


In periventricular heterotopias, a fraction of the post-mitotic neurones are incapable of leaving the ventricular zone.


The histology of the tumor, including nuclear pleomorphism and the mitotic count, are of no value in predicting clinical outcome.





mitotic's Meaning in Other Sites