<< marblers marbliest >>

marbles Meaning in Tamil ( marbles வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

சலவைக் கல்,



marbles தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சலவைக் கல்லால் செய்யப்பட்ட இச்சிலை இயல்பான மனித அளவிலும் சற்றுப் பெரியதான 203 சமீ (6 அடி 8 அங்) உயரமானது.

சமணக் கோயில்கள் பெரும்பாலும் சலவைக் கல்லினால் அமைக்கப்படுகின்றன.

தூதாதாரி பார்ஃபானி பாபாவின் ஆசிரமத்தின் ஒரு பகுதியான இக்கோயில் வளாகம் வெள்ளை சலவைக் கல்லில் செய்யப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்த போது கூறிய கருத்து: "இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும்.

கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக் கல், சலவைக் கல் ஆகியவையும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஆகியனவும் சிற்பம் செய்ய ஏற்றனவாகக் கருதப்பட்டன.

அழகு எது? (Hippias Major) என்னும் பிளேட்டோவின் உரையில், பீடியசின் காலத்தில் பெருமளவு சிலைகள் சலவைக் கல்லில் செதுக்கப்பட்டிருந்தபோதும், மிக அரிதாகவே சலவைக்கற் சிற்பங்களைப் பீடியசு உருவாக்கினார் என்கிறார்.

சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.

கிரானைட் மற்றும் செராமிக் ஓடு அல்லது சலவைக் கல்லால் தரையும், ஒரு பகுதி அல்லது முழுவதும் சுவரும் அமைக்கப்பட்டவை.

உட்புறம் அதிகளவு சித்திர வேலைப்பாடுகள், பீங்கான் மட்பாண்டம், சலவைக் கல் என்பனவற்றைக் கொண்டு காணப்படுகிறது.

சமணக் கோயில்களில் பல சலவைக் கல் தூண்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த பியட்டா சிலையானது சலவைக் கல் கொண்டு மைக்கலாஞ்சலோவால் உருவாக்கப்பட்டதாகும்.

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சலவைக் கல்லால் ஆன நினைவுக் கல்வெட்டு ஒன்றும் அங்கே வைக்கப்பட்டது.

marbles's Usage Examples:

Little change, however, seems to have been made since the time of Ibn Jubair, who describes the floor and walls as overlaid with richly variegated marbles, and the upper half of the walls as plated with silver thickly gilt, while the roof was veiled with coloured silk.


"The interior, which is as rich as coloured marbles, gilding, and sculptures can make it, contains the busts of more than a hundred German worthies.


Sculptured panels, with conventional motives, peacocks, eagles devouring hares, peacocks drinking from a cup on a tall pillar, are let into both exterior and interior walls, as are roundels of precious marbles, sawn from columns of porphyry, serpentine, verd antique, 'c.


Giovanni, dating from 1576, is famous for its rich inlaid marbles, its Brussels tapestries, its roof painted by Matteo Preti (1661-1699), the picture by Michael Angelo da Caravaggio of the beheading of John the Baptist, numerous memorials of the knights and other relics.


Damasus showed great zeal in discovering the tombs of martyrs, adorning them with precious marbles and monumental inscriptions.


Onyx marbles of local source are polished at Phoenix.


Below the mosaics the walls and arches are covered with rare marbles, porphyries and alabaster from ancient columns sawn into slices and so arranged in broad bands as to produce a rich gamut of colour.


There are important quarries in Franklin (disambiguation)|Franklin county (at Swanton), the stone being a dark Chazy limestone, in which pink and red ("jasper," "lyonnaise" and "royal red") marbles of Cambrian age are found.


In a wild state the tubers are not larger than marbles.


There are marbles in Osage and other counties, shell marble in Montgomery county, white limestone in Chase county, a valuable bandera flagstone and hydraulic cement rock near Fort Scott, 'c.


The marbles of Shemtu are the finest pink Numidian marbles, which were much esteemed by the Carthaginians and Romans.


The walls, both internally and externally, are encrusted with marbles.





Synonyms:

child"s game,



Antonyms:

intelligent, inability,

marbles's Meaning in Other Sites