<< horizontality horizontals >>

horizontally Meaning in Tamil ( horizontally வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

கிடைமட்டமாக,



horizontally தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இது 15 முதல் 20 முறைகள் கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும், சாய்ந்த நிலையிலும் செய்யப்படும்.

இப்புள்ளியில் தொடுகோடு கிடைமட்டமாக இருக்கும்.

ராஜாவை சரியாக ஒரு சதுரம் கிடைமட்டமாக, செங்குத்தாக அல்லது குறுக்காக நகர்த்த முடியும்.

இந்திய ஆஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது.

சாதாரண இசைப்பிரிப்பு பதிவின்போது ஒரேசமயத்தில் முன்னாலும், பின்னாலும் ஒலியை உள்ளெடுப்பதென்பது ஒரு சிக்கலாக இருக்கும் என்பதால், நாடா ஒலிவாங்கியை கிடைமட்டமாக வைப்பதன் மூலம் அதிகளவிலான இரைச்சல் நிராகரிப்பு செய்து பயன்படுத்தப்படும்.

சல்வார் மடிப்புகளுடன் கீழே தளர்வாக தொங்கி பிறகு கணுக்கால் அருகே பொருந்துகின்ற பைஜாமா ஆகும், அதுவே சுடிதார் முழங்காலுக்கு கீழே கணுக்காலில் கிடைமட்டமாக சேகரித்து சற்று இருக்கமாக பொருந்துகிறது.

காற்றின் எதிர்த்திசையில் கிடைமட்டமாகக் கிளைகளைக் கொண்ட "மாக்குரோகார்ப்பா" என்னும் மரங்கள் குறிப்பிடத்தக்கவை.

உடுக்கையை கிடைமட்டமாக பிடித்துக் கொண்டு, ஒரு பக்கத்தில் மட்டுமே, பொதுவாக வலது பக்கம், ஓசை எழுப்பப்படுகிறது.

இந்த கருவி 19 GHZ அலைவரிசையில் கிடைமட்டமாக முனைவாக்கப்பட்ட கதிர்வீச்சை மட்டும் உணரும்.

கண்களை விரித்துக்காட்டுவது (அடுத்து என்ன நடக்கும் என முன்கூட்டியே எதிர்பார்க்கும் போது); கண்கள் உறைந்து விரிவது (மிகவும் வெளிச்சத்தை கண்களுக்குள் எடுத்துக் கொள்வது); மேலுதடு உயர்வது, கண் இமைகள் சுருங்குவது மற்றும் உதடுகள் கிடைமட்டமாக விரிவடைவது உள்ளிட்ட முக பாவனைகள் பயத்தினால் ஏற்படுகின்றன.

இவ்வகையில் புவியோடு மிகப்பெரிய அளவிற்கு கிடைமட்டமாக நகர்வதை.

அடுத்து, ஒலிம்பிக் சின்னங்கள் கிடைமட்டமாக (1960 ஒலிம்பிக்கிலிருந்து) அரங்கினுள் கொணரப்பட்டு ஒலிம்பிக் வாழ்த்துப்பாடல் இசைக்க, ஏற்றப்படுகிறது.

இந்த விளக்கப்படங்களில் காணப்படும் செவ்வகங்கள் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ அமையலாம்.

horizontally's Usage Examples:

In appearance tsetse are somewhat narrow-bodied flies, with a prominent proboscis, which projects horizontally in front of the head, and with the wings in the resting position closed flat one over the other like the blades of a pair of scissors.


It is not syllogism because it is based on the disjunctive, not on the hypothetical relation, and so extends horizontally where syllogism strikes vertically downward.


Use ribbon as a tree topper, unfurl it across the branches vertically or horizontally, or hang some of your favorite ornaments with it.


It projects horizontally forwards from the head in the form of a cylindrical or slightly tapering, pointed tusk, composed of ivory, with a central cavity reaching almost to the apex, without enamel, and with the surface marked by spiral grooves and ridges, running in a sinistral direction.


In such a curve the percentage composition can be plotted horizontally and the temperature of the freezing-point vertically, as in fig.


We take a fixed line OX, usually drawn horizontally; for each value of X we measure a length or abscissa ON equal to x.


You use both analog sticks to move and view, and you could invert the view horizontally and vertically, but I had a hard time finding a good balance.


The magnetic needle may be cemented horizontally across the back of a little plane or concave mirror, about or " in.


In Rhizopus certain hyphae creep horizontally on the surface of the substratum, and then anchor their tips to it by means of a tuft of short branches (appressorium), the walls of which soften and gum themselves to it, then another branch shoots out from the tuft and repeats the process, like a strawberry-runner.


Although this method balances the pistons in the horizontal plane, and thus allows the pull of the engine on the train to be exerted without the variation due to the reciprocation of the pistons, yet the force balanced horizontally is introduced vertically and appears as a variation of pressure on the rail.


The walls were formed either of stout planks laid together vertically or horizontally, or else of posts at a short distance from one another, the interstices being filled up with wattlework daubed with clay.





horizontally's Meaning in Other Sites