<< hereto hereunder >>

heretofore Meaning in Tamil ( heretofore வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

இதுகாறும்,



heretofore தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆனால் இதுகாறும் ஹியூலிட் பாக்கார்டு நிறுவனத்தைத் தவிர வேறு யாரும் இத்தகு கருவியைச் செய்து உறுதி செய்யவில்லை.

இதுகாறும் சொல்லப்பட்ட செய்திகளிலிருந்து சங்கம் பற்றிய செய்திகளும் அவற்றிற்கு உறுதுணையாக இருந்த சான்றுகளும், எந்த அளவுக்கு உண்மையென்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஐரோப்பாவில் பரவிய ‘மறுமலர்ச்சி இயக்கம், ’ மதங்களின் முழுமையான ஆதிக்கத்தை மறுதலித்தது இதனால் இதுகாறும் வழங்கி வந்த, மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த மதங்களின் அறிவுரைகள் முக்கியதுவத்தை இழக்க ஆரம்பித்தன.

இந்தச் சட்டவரைவு மூலம் இதுகாறும் நடைமுறையில் உள்ள நீதிபதிகள் தேர்வுக் குழுவிற்கு (collegium) மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் உருவாக்கப்படுகிறது.

அதனால் பொறியியல் வல்லுனர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த, முயற்சிசெய்த மற்றும் சோதனை செய்த "தாங்கிப்பிடி அல்லது தடுத்து நிறுத்து" என்ற அணுகுமுறையில் இருந்து விலகி, பொறியியல் கட்டுமானங்களை மேம்படுத்தும் போக்கை ஊக்குவித்து வருகின்றனர்.

பொருள் அபிவிருத்தியில் இதுகாறும் செய்யப்பட்ட தவறுகளை தெரிந்து கொள்ளவும், சாத்தியம் உள்ள தோல்விகளைப் பற்றி ஊகிக்கவும் இந்த சோதனைமுறை பொறியாளர்களுக்கு உதவுகிறது.

7-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து இயற்றப்பட்ட சாசனங்களே இதுகாறும் கிடைத்துள்ளன.

இதன் நோக்கம் தலையீட்டின் திறனை இதுகாறும் உள்ள நிலையோடு மதிப்பிடுவதுடன் தொடர்புடையது.

இதுகாறும் பிராய்டின் உளவியலின் அடிப்படைக் கருத்துக்களைக் கூறினோம்.

இதற்கு பண்டித மார்க்கசகாய ஆச்சாரி “வேதப்படியான மந்திரங்களை நாங்களே ஓதி எங்கள் வீட்டுத் திருமணம் உள்ளிட்ட இன்ப, துன்ப நிகழ்ச்சிகளை நாங்களே இதுகாறும் நடத்திக் கொண்டு வருகிறோம்.

இதுகாறும் தொட்டறி உணரியை தயாரிப்பது கடினமானதாகவும், விலையுயர்ந்து வந்ததாகவும் இருந்து வந்தன.

heretofore's Usage Examples:

After the destruction of Jerusalem the Judaean Rabbinic schools took refuge in the Galilee they had heretofore despised.


Bogdan's successor, John the Terrible (1572-74), was provoked by the Porte's demand for 120,000 ducats as tribute instead of 60,000 as heretofore to rise against the oppressor; but after gaining three victories he was finally defeated and slain (1574), and the country was left more than ever at the mercy of the Ottoman.


the New Kingdom the leading priests were more frequently mere clerics than theretofore, though for instance the high priest of Ammon was often at the same time the vizier of southern Egypt.


A continuous shifting of the standpoint was in large measure substituted for the displacements of the objects viewed, which thus acquired a regularity and consistency heretofore lacking to them.


In 1903 Baron von Stengel, who succeeded Baron von Thielmann as finance minister in this year, proposed that the matricular contributions of the several states, instead of varying as heretofore with the exigencies of the annual budget, should be fixed by law.


Half a day's journey beyond, at a point where two great wadis enter the Euphrates, on the Syrian side, stands Jabriya, an unidentified ruined town of Babylonian type, with walls of unbaked brick, instead of the stone heretofore encountered.


dissolve it by destroying that religious unity which had heretofore been its complement.


In response the Moravians, at the General Synod (1909), welcomed the offer, but also declared their wish (a) to preserve their independence as a "Protestant Episcopal Church"; (b) to co-operate freely as heretofore with other Evangelical Churches.


By this arrangement the work of a refinery can be carried on with about one-half the cisterns otherwise required, because, although it does not reduce the number of bags required per day for a given amount of work, it enables the refiner to use one cistern twice a day with fresh bags, instead of only once as heretofore.


Its boundaries were extended by the acquisition of Burgundy and the reconquest of Lusatia; disturbances of the peace became fewer and were more easily suppressed than heretofore; and three of the duchies, Bavaria, Franconia and Swabia, were made apanages of the royal house.


mulatto elite, who had heretofore believed in their innate superiority over the black masses.





Synonyms:

so far, hitherto, until now, up to now, as yet, thus far, til now, yet,



Antonyms:

None

heretofore's Meaning in Other Sites