<< flexibilities flexible >>

flexibility Meaning in Tamil ( flexibility வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நெகிழ்வு,



flexibility தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஒரு சுழல்பகுதி நிறைய எண்ணிக்கையில் "உருளைகள்", "ஷூக்கள்" அல்லது "துடைப்பான்கள்" நெகிழ்வுக் குழாயை அமுக்கியபடியிருக்கும் வெளிப்புற வட்டச் சுற்றளவோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்கள் தங்கள் கல்விப் பாதைகள் மற்றும் தொழிலைத் தீர்மானிப்பதில் அதிக தேர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.

இது சாரத்தில் குறைந்த வேறுபாடும் மேலும் நெகிழ்வும் மிக்க அலைவுறும் வடிவங்களைச் சுட்டும் வகைமை எனும் சொல்லில் இருந்து பெரிதும் வேறுபட்டதல்ல.

அலோகங்கள் எளிதில் ஆவியாகக் கூடியனவாகவும், வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

அவர்களின் ஆராய்ச்சிப்படி,"வசீகரம், படைப்புத்திறன் மற்றும் நெகிழ்வுத்திறன் போன்ற குணாதிசயங்களுக்கு தெளிவான சான்றுகள் குறைவாகவே இருக்கின்றன".

கிடைக்கின்ற வளங்கள், பௌதீக, கற்பனையான அல்லது தொழிநுட்ப குறைபாடுகள், எதிர்காலத்தில் திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்களுக்கான நெகிழ்வுத்தன்மை இன்னும் ஏனைய காரணிகள்: அதாவது செலவு, பாதுகாப்பு, சந்தைப்படுத்தல், உற்பத்தி மற்றும் சேவை வசதிகளுக்கான தேவைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம்.

எலும்புகள் குருத்தெலும்பு அல்லது கசியிழையம் (cartilage) என்பது மனிதர், வேறு விலங்குகளின் உடலின் பல பகுதிகளிலும் காணப்படும், நெகிழ்வுத்தன்மை கொண்ட, வளையக்கூடிய ஒரு இணைப்பிழையம் ஆகும்.

சில நெகிழ்வு தன்மையற்ற நழுவும் தட்டுகள், பிளவுப்பெயர்ச்சிகள் ஊடாக இப்பிராந்தியத்தில் காணப்படுகின்றன அதேபோல் 1993ல் பிப்ரவரி 7 ஆம் திகதி A 6.

மாற்றமின்றியோ அல்லது நெகிழ்வுத் தன்மை இன்றியோ இருக்கக்கூடாது.

மாக்னீஷியம், ஏடிபிஐ நிகழ்முறையாக்கவும் அதுசார்ந்த எதிர்வினைகளுக்கும் தேவைப்படுகிறது (எலும்புகளை உருவாக்குகிறது, வலுவான குடல் அசைவுக்கு காரணமாகிறது, நெகிழ்வுத்தன்மையையும், அல்கலினிட்டியையும் அதிகரிக்கிறது).

எப்போது வேண்டுமானாலும் அவற்றைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்ற நெகிழ்வுத்தன்மையுடன் காணப்படுகின்றன.

குறிப்பாக இவற்றின் ஆக்சிசனேற்றப் பண்புகளில் வெளிப்படுத்தும் நெகிழ்வுத்தன்மை இதற்கு உதாரணமாகும்.

நீட்சிக் குணகத்தின் மதிப்பானது நெகிழ்வு எல்லை வரைமட்டுமே மாறிலியாக இருக்கும்.

flexibility's Usage Examples:

In the case of faults reception, there are seasonal variations and other imponderables, so a greater element of flexibility is needed.


So, where's Darren, golfing with Larry Tate?The golgi tendon reflex allows you to deepen a stretch and promote further flexibility and a better stretch.


Even team sports like volleyball, softball, and basketball benefit from the hip, back, and hamstring flexibility that you gain from the skill.


Norwegian Cruise Line: The relaxed freestyle cruising atmosphere aboard Norwegian's ships is perfect for families with multiple children who need greater flexibility with their vacation plans.


So is the new sociobiology a science of empowerment and flexibility or of social fixity?It is believed, however, that biological, developmental, genetic and sociocultural factors all probably play some role.


Thomson (Lord Kelvin) at a meeting of the Philosophical Society of Glasgow in 1854, because its greater flexibility renders it less likely to damage the insulating envelope during the manipulation of the cable.


They give their customers flexibility, while providing a balanced diet that never becomes stagnate.


Curriculum requirements vary from one state to another, with some providing a list of mandated subject matter to homeschoolers according to grade level, and others allowing parents much more flexibility in deciding educational standards.


It can improve common age-related problems, such as limited flexibility, sore joints and general frailty.


This shoe comes with built in flexibility and consequently is a great shoe for squads that are doing more dancing and floor cheering as opposed to stunting.


Whether you want to lose weight, gain strength and flexibility, or minimize stress and negative energy, yoga can help you reach those goals if you practice mindfully and regularly.


This need for flexibility emphasizes the need for paddlers to undertake a number of routines, which ensure that their bodies remain supple.


"Common sense and flexibility, not unthinking adherence to a methodology.





Synonyms:

bendability, whip, plasticity, pliability, malleability, flexibleness,



Antonyms:

disobedient, stubborn, defiant, inflexibility, unmalleability,

flexibility's Meaning in Other Sites