<< exotics exotoxins >>

exotoxin Meaning in Tamil ( exotoxin வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

புற நச்சு,



exotoxin தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சீன தண்ணீர் பாம்பு (Chinese water snake), சீன மென்மையான தண்ணீர் பாம்பு, சீன சேற்று பாம்பு அல்லது சீன நெல் வயல் பாம்பு (என்கைடிரிசு சைனென்சிசு அல்லது மைரோபிசு சைனென்சிசு) மென்மையான நச்சுத் தன்மையுடைய பின்புற நச்சுப்பல்லுடைய ஆசியாவில் மட்டுமே காணப்படும் பாம்பு ஆகும்.

புற நச்சுப் பொருட்கள்.

பெரும்பாலான புற நச்சுகள் சூடுபடுத்துவத்தின் மூலம் அழிக்கப்பட்டுவிடுகின்றன.

புற நச்சுப் பொருட்கள்.

1987 இறப்புகள் புற நச்சு (exotoxin) என்பது பாக்டீரியா, பூஞ்சை, பாசி மற்றும் ஒருசெல் உயிரி (புரோட்டோசோவா) ஆகிய நுண்ணுயிரிகளால் வெளியேற்றப்படும் நஞ்சாகும்.

புற நச்சுகள் உயிரணுக்களிலிருந்து சுரக்கப்பட்டோ அல்லது அகநச்சுக்களைப் போன்று செல் சிதையும்போதோ வெளிபடுகின்றன.

பல புற நச்சுகளும் இலக்கு உயிரணுக்களின் மீது செயல்படும் முறையினைக் கொண்டு பகுக்கப்படுகின்றன.

உடலின் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கும் எதிர்ப்பான்களால் புற நச்சுகள் அழிக்கப்படுகின்றன என்றாலும், இவ்வகை நச்சுகள் மிகுதியான ஆற்றல்மிக்க நஞ்சுகளாக செயலாற்றுவதால் ஓம்புயிர்களின் எதிர்ப்பு அமைப்பானது புற நச்சுகளுக்கு எதிராக பணிபுரியும் முன்பாகவே உயிர்ச்சேதத்தினை விளைவிக்கும் தன்மையினைக் கொண்டவையாகும்.

exotoxin's Usage Examples:

clostridium tetani produces its clinical effects via a powerful exotoxin.


Antitoxin-An antibody against an exotoxin, usually derived from horse serum.


The exotoxin is carried throughout the body in the bloodstream, destroying healthy tissue in other parts of the body.


Pseudomonas are highly motile and posses multiple virulence factors including proteases and exotoxins.


The most serious complications caused by the exotoxin are inflammations of the heart muscle (myocarditis) and damage to the nervous system.


The exotoxin may also cause severe swelling in the neck ("bull neck").


The symptoms of nervous system involvement can include seeing double (diplopia), painful or difficult swallowing, and slurred speech or loss of voice, which are all indications of the exotoxin's effect on nerve functions.


Inside the membrane, the bacteria produce an exotoxin, which is a poisonous secretion that causes the life-threatening symptoms of diphtheria.


Bacterial exotoxins [IRP] Classification of bacterial exotoxins based on their mode of action at the cellular level.


Gas gangrene is caused by Clostridia and the most common causative organism is Clostridium perfringens, which produces exotoxins that cause local tissue damage.


It is important not to try to remove the membrane because the trauma may increase the body's absorption of the exotoxin.


Clostridium tetani produces its clinical effects via a powerful exotoxin.


People who are sensitive (about 10%) must be desensitized with diluted antitoxin, since as of 2004 the antitoxin is the only specific substance that counteracts diphtheria exotoxin.





Synonyms:

toxin,



Antonyms:

endotoxin, toxin,

exotoxin's Meaning in Other Sites