<< descants descend >>

descartes Meaning in Tamil ( descartes வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

டெக்கார்ட்,



descartes தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவர் உயிரோடு இருந்த போது அறியப்படாமல் இருந்தாலும்,டெக்கார்ட்டின் Discourse on Method வெளியிடப்படுவதற்கு முன்பாக இவரது Ad locos planos et solidos isagoge (Introduction to Plane and Solid Loci)[ இன் கையெழுத்துப் பிரதி 1637 இல் பாரிசு நகரில் புழக்கத்தில் இருந்தது.

புதிய கண்டுபிடிப்புக்களான நியூட்டன் விதிகள், டார்வின் விளக்கங்கள், பிரான்சிசு பேக்கன், டெக்கார்ட் போன்ற தத்துவியலாளர்களின் சிந்தனைகள் இந்த உலகத்தை எத்திரமாக பார்க்க தூண்டின.

இப்பெயர் ரெனே டெக்கார்ட்டால் உருவாக்கப்பட்டது.

வழக்கமாக பகுமுறை வடிவவியல் டெக்கார்ட்டால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இதுவே பெர்மா மற்றும் டெக்கார்ட்டஸ் இருவரின் அணுகுமுறைகளிலும் இருந்த அடிப்படை வேறுபாடாகும்.

டெக்கார்ட் தனது La Geometrie (வடிவவியல்) கட்டுரையில் பகுமுறை வடிவவியல் முறைகளைப் பற்றிய விவரங்களை மேம்படத் தந்துள்ளார்.

டெக்கார்ட்டின் இந்த அணுகு முறையால் அவர் மிகவும் சிக்கலான சமன்பாடுகளையும் உயர் படி பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

1649 இல் லத்தீனில் வான் ஸ்கூட்டன் என்பவரின் விளக்கங்களுடனும் விமரிசனங்களுடன் வெளியான பின்னர் டெக்கார்ட்டின் படைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தது.

பெர்மா ஓர் இயற்கணிதச் சமன்பாட்டை எடுத்துக் கொண்டு அச்சமன்பாட்டை நிறைவு செய்யும் வளைவரையை விளக்கினார்; ஆனால் டெக்கார்ட் ஒரு வளைவரையை எடுத்துக்கொண்டு அவற்றுக்குரிய இயற்கணிதச் சமன்பாட்டை அவ்வளைவரையின் பல பண்புகளில் ஒன்றாகத் தந்துள்ளார்.

இது டெக்கார்ட் அறிமுகப்படுத்திய பகுமுறை வடிவவியலுக்கு, 1800 ஆண்டுகளுக்கு முந்தைய முன்னோடியாக அமைந்துள்ளது.

எனினும் பகுமுறை வடிவவியலுக்கான முறையான அடித்தளமிட்டது டெக்கார்ட்ட் தான்.

descartes's Meaning in Other Sites