<< denouements denounced >>

denounce Meaning in Tamil ( denounce வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

கண்டனம் தெரிவி,



denounce தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மக்கள் தகவல் அறியும் உரிமையின் தேசிய இயக்க மசோதா நிறைவேற்ற ஹசாரே விதிக்கும் கெடுவிற்கு கண்டனம் தெரிவித்தது.

ரோம ஆலயத்தின் போதகர் பதினேழாம் போப் பயஸ் இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார்.

இது வெறித்தனமான அரச பயங்கரவாதத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு," எனக் கண்டனம் தெரிவித்தது.

ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுவும், இதை தொடர்ந்து முஷாரப்பிற்கான ஆதரவும் ஃகார் போன்ற பூட்டோவின் மூத்த தோழர்கள் அவர் மீது வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கும் நிலைக்கு அவர்களை இட்டு சென்றது.

கருணாநிதி கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்று வேண்டினார்.

இராணுவத் தாக்குதல்களின் போது அல்லைப்பிட்டியில் குடியிருந்த அனைத்து 300 பொது மக்களையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக 8 மைல் தொலைவில் உள்ள ஊர்காவற்துறை கத்தோலிக்கத் தேவாலயத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார் என அருட்தந்தை பிறவுண் மீது இலங்கைக் கடற்படையினர் பலத்த கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மலேசியத் தனியார் மருத்துவர் கழகத்தின் (Federation of Private Medical Practitioners’ Association) 5,000 மருத்துவர்கள், ஜெயக்குமார் தேவராஜை விடுதலை செய்யச் சொல்லி பகிங்கரமாகக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த புதினத்திற்காக பல மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் பல முக்கிய பிரமுகர்கள் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஆப்கான் பாராளுமன்றத்தில் போர்த் தலைவர்களும், போர்க் குற்றவாளிகளும் இருப்பதாகப் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்த காரணத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்ரேல் மீது கண்டனம் தெரிவித்தது.

மனித உரிமைகள் குழுக்கள் இவ்விசாரணை நியாயமான விசாரணையின் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என கண்டனம் தெரிவித்தன.

denounce's Usage Examples:

The dean's religious opinions were so much more liberal than those of the contemporary clergy (whose ignorance and corruption he denounced) that they deemed him little better than a heretic; but William Warham, the archbishop, refused to prosecute him.


Zwingli denounced the publication of plenary indulgence to all visitors to the shrine, and his sermons in the Swiss vernacular drew great crowds and attracted the attention of Rome.


"Groen was violently opposed to Thorbecke, whose principles he denounced as ungodly and revolutionary.


He headed a Corsican deputation which went to France in order to denounce Paoli and to solicit aid for the democrats; but, on the Paolists gaining the upper hand, the Bonapartes left the island and joined Lucien at Toulon.


John Mayr of Eck, a noted controversialist and professor of theology in the university of Ingolstadt, scented the Hussite heresy in the Theses, and denounced them in a tract entitled Obelisks.


Jeanne, sister of Marguerite and wife of Philip the Tall, was also arrested for not having denounced the culprits, and imprisoned at Dourdan.


Stubbs denounced suburban gardens and garden houses in his Anatomy of Abuses, and another writer observed " how happy were cities if they had no suburbs.


This latter practice, hotly denounced as idolatry during the iconoclastic controversy (see Iconoclasm), was finally established as orthodox by the second general council of Nicaea (787), which restored the worship of images.


Knox was called to preach the sermon at the admission of one of them, John Douglas, to the archbishopric of St Andrews, and while he denounced both patron and presentee for the corrupt bargain they had made, he did not protest against the office of bishop as contrary to the constitution of the church.


It was on this occasion that Parnell, on Forster's charging him, not with directly planning or perpetrating outrages or murder, but with conniving at them, ejaculated "It's a lie"; and, replying on the next day, the Irish leader, instead of disproving Forster's charges, bitterly denounced his methods of administration.


Their enthusiasm and their prophesyings were denounced as demoniacal; their expectation of a glorious earthly kingdom of Christ was stigmatized as Jewish, their passion for martyrdom as vainglorious and their whole conduct as hypocritical.





Synonyms:

knock, decry, fulminate, condemn, pick apart, criticise, rail, excoriate, reprobate, objurgate, criticize,



Antonyms:

approbate, accept, incorrupt, flatter, praise,

denounce's Meaning in Other Sites