crunching Meaning in Tamil ( crunching வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
நொறுங்கும்
People Also Search:
crunkcrunkle
crunkled
crunkling
crupper
cruppers
crura
crural
crus
crusade
crusaded
crusader
crusaders
crusades
crunching தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
உப்புநீர் சூழலில் இரும்பு, அலுமினியம் கலப்புலோகங்கள் விரைவில் அரிக்கப்பட்டுவிடுகின்றன என்பது அறியப்பட்டது, குளிர் மற்றும் கடுங்குளிர் சூழல்களில் கலப்புலோகங்கள் நொறுங்கும் தன்மையையும் இழுவை தன்மையையும் இழந்து விடுகின்றன.
கொரண்டத்தைப் போலவே குரோமியம்(III) ஆக்சைடும் கடினத்தன்மையும், நொறுங்கும் பண்பும் கொண்டதாக உள்ளது.
இதற்கான காரணம், தொலைப்பிரதி காகிதங்களில் பயன்படுத்தப்படும் மையானது அழியக்கூடிய மற்றும் நொறுங்கும் தன்மையுடையதாகும், அதனால் வெகு நாட்களுக்கு வைத்திருந்தால் அவை மறைந்து போய்விடுவதாகும்.
மேலும், அயனிச்சேர்மங்கள் கடினமாகவும் நொறுங்கும் தன்மை உடையனவாகவும் காணப்படுகின்றன.
ஏற்கெனவே கூறியபடி, வாணவெடித்தொழிலில் இந்த உலோகக்கலவை பயன்படுத்தப்படுவதில் உள்ள மற்றுமொரு வசதி இதன் நொறுங்கும் தன்மையாகும்.
ஒல்லியான உட்புற அடிமரப்பட்டை மட்டும் உபயோகிக்கும் இலங்கை இலவங்கப்பட்டை, நொறுங்கும் அமைப்புடனும், மென்மையாகவும் இருக்கும் மற்றும் அது காசியாவை விட குறைவான வலிமையுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.
வெங்களிப் பொருட்களைப் பொறியியல் பணிகளுக்குப் பயன்படுத்துவதி உள்ள பெரிய குறைபாடு அதன் எளிதாக நொறுங்கும் இயல்பேயாகும்.
இவரது பிரசுரம் உரூப்பர்டின் துளிகள் பற்றி அறியக் கூடிய பெரும்பான்மையான செய்திகளைச் சரியாக தருகிறது; மீட்சியியல் மற்றும் பிளவுகள் பரவுவதன் மூலம் நொறுங்கும் இயல்புள்ள பொருள்கள் உடைவது பற்றிய முழுமையான புரிதல் இல்லாத காலகட்டத்திலேயே ஹூக்கின் ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓரளவு சங்கு முறிவை உடைய இக்கனிமம் எளிதில் நொறுங்கும் இயல்புடையது.
அடுக்குகளுக்கு இடையிலான பலவீனமான பிணைப்பு ஆர்சனிக்கு தனிமத்திற்கு குறைந்த கடினத்தன்மையையும் நொறுங்கும் தன்மையையும் கொடுக்கிறது.
அடுத்து கோவில் வளாகத்தை சுற்றிய பகுதிகளை துப்புரவு செய்யும் பணி, அதுவரை அழகாய் வானில் பறந்த ஒரு பட்டம் கிழிந்து தரையில் விழுந்ததுபோல், பக்காவின் பிறப்பை நினைவுபடுத்தும் ஒரு கூட்டம் அதை கேட்டு நொடிக்கு நொடி நொறுங்கும் அந்த இளைஞனின் உள்ளம்.
இங்கு காணப்படும் ஆழமற்ற நிலத்தடி நீர்மட்டத்தாலும் அதன் மூலம் பட்டிகையில் ஏற்படும் நீர் கசிவாலும் காலை வேளையில் வேகப் பந்துவீச்சாளர்கள் நன்மையடைவதோடு மாலையில் பட்டிகை நொறுங்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் சுழல்பந்துவீச்சாளர்களும் நன்மையடைகின்றனர்.
இதன் கடினத்தன்மை, நொறுங்கும் தன்மை மற்றும் மிக உயர்ந்த உருகு நிலை போன்ற காரணங்களால் திட இரிடியத்தை இயந்திரங்களில், வடிவமைப்புகளில் பயன்படுத்தி வேலை செய்வது கடினமாக உள்ளது.
crunching's Usage Examples:
The sound of tires crunching on gravel brought her attention back to the drive.
Apply mousse to wet hair and blow-dry while scrunching.
The sound of tires crunching on gravel announced the approach of a vehicle.
Then he jumped down and, his boots scrunching the snow, ran back to his sleigh.
Both scrunching hair and crimping hair were popular styling techniques.
However, this also makes it the ideal place to share funny family videos - such as your baby scrunching up her face when trying a new food, or your little toddler saying something very funny.
Scrunching up your shoulders as hard as possible to your ears then quickly relaxing releases that pent up anxiety.
Grab that spot, scrunching the fabric a little and slowly start to spin the shirt from that place, until the fabric is all wrapping around your center point.
She dropped the cloth as she heard tires crunching on gravel.
They heard a crunching, grinding sound, a loud snap, and the turn-table came to a stop with its broadest surface shutting off the path from which they had come.
I had already heard horror stories of illegal loggers crunching their way into the forest in search of valuable hardwood.
Scrunching hair works especially well on those whose hair is not pin straight to begin with.
I had a perfectly innocent relationship with a steady old workhorse called Nudge, who sucked his mints rather than crunching them.
Synonyms:
noise,
Antonyms:
stand still, integrate,