<< convincement convincible >>

convinces Meaning in Tamil ( convinces வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

நம்ப வை,



convinces தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கடல்வழிப் படையெடுப்பு பிரான்சின் பா டீ கலே பகுதியில் நிகழும் என்று ஜெர்மானியப் போர்த் தலைமையகத்தை நம்ப வைப்பது.

எம்ஜிபி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாராட்டிராவின் தலைவர்கள் அடங்கிய ஒரு குழு புதுதில்லிக்குச் சென்று, கோவா சட்டமன்றத்தில் இணைப்பு குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அவரை நம்ப வைத்தது.

அவளது நடத்தைக்கு களங்கம் கற்பித்து அவள் பண்ணையில் வேலை பார்ப்பவனோடு ஓடி விட்டாள் என்று நம்ப வைக்கின்றனர்.

கலையைப் பொய்யான நிலையில் பேசி நம்ப வைக்கின்ற பிரச்சனைகளைக் கொண்டது இது.

1943ல் நடைபெற்ற இதில், பிரித்தானிய உளவு அமைப்புகள், நேச நாட்டுப் படைகள் அடுத்து இத்தாலி மீது படையெடுப்பதற்கு பதில் பால்கன் குடா பகுதியின் மீது படையெடுக்கப்போகின்றன என ஜெர்மானியத் தளபதிகளையும் தலைவர்களையும் நம்ப வைத்தன.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா "இயக்குனர் ஷரன் குமார் இந்த விஷயத்தை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார், மேலும் நிகழ்வுகளை அத்தியாயங்களாகப் பிரிக்க முயற்சிக்கிறார், மேலும் ஒவ்வொரு முகமூடிக்குப் பின்னும் ஒரு முகமும் ஒவ்வொரு முகத்தின் பின்னும் ஒரு கதையும் இருப்பதைப் பற்றி குரல் கொடுத்து, நம்மை நம்ப வைக்கிறார்.

ஒரு கருத்தை நிலைநாட்டுவதற்குப் பிற இடங்களிலிருந்து சான்றுகளைக் காட்டி மக்களை நம்ப வைக்கும் முயற்சி.

இவ்வாறு அடிக்கடி நடக்கும் திருட்டுகளையெல்லாம் செய்வது தன்னைப் போலவே உள்ள மோசமான நடத்தைகளைக் கொண்ட சிவாதான் எனக் காவல் துறை மற்றும் அவனைச் சுற்றியுள்ளவர்களை நம்ப வைக்கிறான்.

அரண்மனையை சுத்தம் செய்வதாகக் கூறப்படும் ருத்ராவின் குடும்பத்தை அவர் வேலைக்கு அமர்த்தினார், உண்மையில், அரண்மனை பாதுகாப்பானது என்று சாத்தியமான வாங்குபவர்களை நம்ப வைப்பதற்காக முழு நிலவு வரை அவர்கள் அங்கு வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ஸ்குவீலர் விலங்குகளின் வாழ்க்கைத்தரம் உயர்வதாக புள்ளிவிவரங்களைக் கொண்டு நம்ப வைத்தது.

முடிவில் பொன்னியும் பாஸ்கரனும் திருமணம் செய்து கொள்ளப் போகும் சமயத்தில், அங்கே வந்த தங்கதுரை ,பாஸ்கரனுக்கும் தனது தங்கை புஷ்பாவிற்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்றது எனவும் அதன் மூலம் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது எனவும் அனைவரையும் நம்ப வைத்து அத்திருமணத்தை தடுத்து நிறுத்துகிறான்.

அவளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், அவளை இனியும் தான் காதலிக்கவில்லை என்று அவளை நம்ப வைக்கும் அவன், தனது குடும்பத்துடன் அகன்று சென்று விடுகிறான், பெல்லா மனமுடைகிறாள்.

ஆயரை நம்ப வைக்க, தான் தரும் அடையாளம் இதுவே என்று சொல்லி அனுப்பினார்.

convinces's Usage Examples:

It convinces me that Earth is still in her swaddling-clothes, and stretches forth baby fingers on every side.


It is precisely this question of the "soul" that the unknown author takes up first, describing how Nagasena convinces the king that there is no such thing as the See Iti-vuttaka, p.


cannabis intoxication informs drivers that they cannot drive properly, alcohol intoxication convinces drivers that their skills are improved.


The Mastermind is there for the creepy effect of course, but he also convinces some contestants to work with him.


Not only does crystal meth deprive the body of needed vitamins and minerals, but it also convinces the user that basic necessities such as food and sleep aren't required.


Not that sort of victory which is defined by the capture of pieces of material fastened to sticks, called standards, and of the ground on which the troops had stood and were standing, but a moral victory that convinces the enemy of the moral superiority of his opponent and of his own impotence was gained by the Russians at Borodino.


That's what convinces, that is what has convinced me, said Prince Andrew.


He convinces Othello that Desdemona, Othello's wife, is unfaithful to him.


convinces the electorate that the party is unreformed.


He convinces himself that if he just had one more product feature, one more salesperson, one more marketing campaign, that everything will work out.


Jesus convinces Judas to betray him and his own crucifixion swiftly follows.





Synonyms:

disarm, win over, convert, persuade,



Antonyms:

militarise, stay, decode, talk out of, dissuade,

convinces's Meaning in Other Sites