<< cassowaries cast >>

cassowary Meaning in Tamil ( cassowary வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கசோவரி


cassowary தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதில் 5 கிவி இனங்கள் (Apteryx), 3 கசோவரி இனங்கள் (Casuarius), 1 ஈமியூ இனம் (Dromaius) (மற்றொரு வரலாற்று காலங்களில் அழிந்து போன இனம்), 2 ரியா இனங்கள் மற்றும் 2 தீக்கோழி இனங்கள் உள்ளன.

பறவைகளில் இரண்டு வகையான கசோவரி, 31 புறா மற்றும் புறா இனங்கள், 500 வகையான கொண்டைக்கிளிகள், 60 வகையான மீன் கொத்திகள் மற்றும் 145 வகையான தேன்சிட்டுகள் ஆகியவை அடங்கும்.

இக் குழுவைச் சேர்ந்த ஏனையவை ரியாக்கள், எமுக்கள், கசோவரிகள் எக்காலத்திலும் அறிந்தவரை மிகப்பெரிய பறவையான, இன்று அழிந்துபோன எபியோர்னிக்ஸ் (Aepyornis) என்பவையாகும்.

இதில் சில அச்சுறுத்தப்பட்ட இனங்கள் உட்பட பெரிதும் ஈர்க்கப்படும் பறவைகளின் பெரிய தொகுப்பு உள்ளது - பஞ்ச வண்ணக்கிளி, குட்டைக் கிளி; பொன்னிற பெருஞ்செம்போத்து, ஈமு, கசோவரி மற்றும் தீக்கோழி போன்ற சில பெரிய பறக்காத பறவைகள்.

இவை கசோவரிகள் அல்லது மோவாக்களுக்கு நெருக்கமான உறவையுடையனவாகக் கருதப்பட்டாலும், இவற்றின் பரிணாமத் தோற்றம் உறுதியாகத் தெரியவரவில்லை.

கசோவரி பறவைகளைப் போலவே, ஈமுவானது தனது கால்விரலில் கத்தியின் வெட்டும் பாகத்தை ஒத்த ஒரு நகத்தைக் கொண்டிருக்கும்.

இது முதலில் 1789 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆர்தர் ஃபிலிப்பின் வாயேஜ் டு பாட்டனி பே (Voyage to Botany Bay) என்ற புத்தகத்தில் நியூ ஹாலண்ட் கசோவரி (New Holland Cassowary) என்ற பெயரில் விவரிக்கப்பட்டது.

பின்னர் இந்த அரபுச் சொல்லை ஆஸ்திரேலியாவிலும் நியூ கினியிலும் இருந்த இதனுடன் தொடர்புடைய கசோவரியை விவரிக்க போர்ச்சுக்கீசு தேடலறிஞர்கள் பயன்படுத்தினர்.

ஈமுக்கள் அவற்றின் நெருங்கிய உறவுப்பறவைகளான கசோவரிகளுடன் சேர்த்து கசுவாரிடே (Casuariidae) குடும்பத்தில் பறக்க முடியாத பறவைகளின் வரிசையான ஸ்ட்ருத்தியொனிஃபார்ம்ஸ் (Struthioniformes) என்பதில் வகைப்படுத்தப்படுகின்றன.

கசோவரி இனங்கள் மற்றும் மீதமுள்ள ஒரே இனமான ஈமியூ.

cassowary's Usage Examples:

The Papuan bow is rather short, the arrows barbed and tipped with cassowary or human bone.


The mooruk, or Bennett's cassowary (Casuarius Bennettii), is a shorter and more robust bird, approaching in the thickness of its legs to the moas.


The emu corresponds with the African and Arabian ostrich, the rhea of South America, and the cassowary of the Moluccas and New Guinea.


Among the plants the wild banana, pepper, orange and mangosteen, rhododendron, epiphytic orchids and the palm; among mammals the bats and rats; among birds the cassowary and rifle birds; and among reptiles the crocodile and tree snakes, characterize this element.


The Ratitae are represented by two species of emeu (Dromaeus), besides the cassowary of Cape York peninsula, and the extinct Dromornis and Genyornis with its enormous skull.


The common cassowary (Casuarius galeatus) stands 5 ft.


he judged that the same would be the case with the cassowary and the emeu, which, with the two forms mentioned above, made up the whole of the " Oiseaux anomaux" whose existence was then generally acknowledged.


His chief home-made ornaments are necklaces, armlets and ear-rings of shells, teeth or fibre, and cassowary, cockatoo, or bird of paradise feathers - the last two, or a flower, are worn through the septum of the nose.


Starting with the kiwi and cassowary, people have got into the habit of confounding flightless with wingless conditions.





Synonyms:

genus Casuarius, ratite bird, Casuarius, ratite, flightless bird,



Antonyms:

keel, carinate bird, flying bird, bird, carinate,

cassowary's Meaning in Other Sites