<< before long befortune >>

beforehand Meaning in Tamil ( beforehand வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

முன்கூட்டியே,



beforehand தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மறுபயன்பாட்டிற்காக  பணம் ெசலுத்துபவா்கள் மீளமைப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட தேதியில் (அடமானம் மற்றும் ஆதரவு கொடுப்பனவு போன்ற தவணைகளுக்கு வசதியானது) முன்கூட்டியே பணம் செலுத்துவது  அடங்கும்.

இது அனைத்து இந்திய அமெரிக்கர்களுக்கும் அமெரிக்காவின் குடியுரிமையைப் பெறுவதற்கான உரிமையை முன்கூட்டியே மறுத்துவிட்டது.

தெளியவியல் மூலம் குருதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட நோய்நிலையானது வருவதற்கான சந்தர்ப்பங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கும், முன்கூட்டியே கருப்பையை இழந்த நோயாளிகளுக்கும் கருமுட்டை தானம் எனும் கருத்தறிப்பு நுட்பத்தை உருவாக்கிய பெருமைக்கூறியவராகவும் இந்துசா கருதப்படுகிறார்.

இணையத்தை அணுக முடியாத அவசரகாலத்திலும் கிடைக்கும் வகையில் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்யக்கூடிய வலை அடிப்படையிலான தகவல்கள் வழங்கல் போன்றவை இத்திட்டத்தின் சிறப்புகளாகும்.

சூரிய பகவான் மனுவிற்கு முன்கூட்டியே நடக்கவிருக்கும் நிகழ்வுகளை எடுத்துரைப்பதாக இப்புராணம் உள்ளது.

ஊழல் புரையோடிப்போன பிறகு அழிக்கிற நடவடிக்கையில் ஈடுபடாமல், அது நிகழக்கூடிய நேர்வுகளைத் தெரிந்து அவற்றை முன்கூட்டியே தடுத்தல், முறைகேடுகளை முறியடித்தல் போன்றவை அவருடைய செயல்முறை.

எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிய உதவுவதற்குப் பயன்படுத்தக்கூடிய பரவல் மற்றும் வகைப்படுத்தல் போன்ற நிலச்சரிவு இயல்புகளையும், சாய்வு, பாறை அமைப்பு மற்றும் நிலப் பயன்/நிலப் போர்வை போன்ற காரணிகளையும் சேகரிக்க, நிலச்சரிவுக்கு முன்னரும் பின்னருமான வான்வழி புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் பயன்படுத்தப்பட்டன.

கேசவன் (நேர்த்தியான கேசம் கொண்டவன்) வருவதை முன்கூட்டியே ஆனைச்சாத்தன் பறவைகள் பேசிக்கொண்டன என்கிறார் புலவர் ஆண்டாள்.

"இவர் முழுநிலாக்களாக ஏற்படும் ஒளிமறைப்பின் கால அளவை அதாவது அவற்றின் நிகழ்வுநேரத்தையும் முழுமையாக அறிந்தவராகவும் புவியின் நிழல் நிலாவை மறைக்கும் சரியான நேரத்தை முன்கூட்டியே அறிந்தவராகவும் அதனால் பெண்கள் இவர் நிலாவை விண்ணகத்தில் இருந்து மண்ணகத்துக்குக் கொணரவல்லவராகக் கருதியதையும் " கூறுகிறார்.

முற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், அவற்றின் இயக்கங்களை முன்கூட்டியேகூறுவதையும்உள்ளடக்கியிருந்தது.

குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும்.

இதனால் பிரபஞ்சத்தின் வெப்பநிலை மற்றும் அடர்த்தி அனிடோடைபியங்கள் முன்கூட்டியே பிரபஞ்சத்தில் உள்ளன.

beforehand's Usage Examples:

Qais, knew beforehand that this appeal would be made.


And whenever he had to deal with this sort of folks, if he did not beforehand take a strong resolution of keeping his temper, he quickly fell into a passion; for he was naturally choleric, but his anger never lasted long.


The process of hiving a swarm is very simple D and need not occupy many moments of time under ordinary conditions, but so many unlooked-for contingencies may arise that the apiarist would do well to prepare himself beforehand by carefully reading the directions in his text-book.


spread betters must check and be aware of these dates beforehand.


The effect of this, craftily calculated beforehand, was to compel the peasants to rent pasture lands from the landlord at any price.


By an arrangement made beforehand, Austria was requested at the congress of Berlin to undertake the and occupation and administration of Bosnia and Herze- iierze° govina - an honourable but arduous task.


It gains by regret that death was beforehand with him.


Different products have different days of expiry so spread betters must check and be aware of these dates beforehand.


Where practicable steam shovels are employed, even when it is necessary to break up the material beforehand by blasting.


However, in the case of a gross mismatch i think that the coaches would not conceed the contest beforehand.


This place had been held by a French garrison, but had capitulated only twenty-four hours beforehand, a fact of which Napoleon was naturally unaware.





Synonyms:

in advance, ahead,



Antonyms:

retreat, demote, recede,

beforehand's Meaning in Other Sites